dmk

ஸ்தம்பித்தது அதிராம்பட்டினம்

கடந்த 6 ஆம் தேதி அன்று அல் அமீன் பள்ளிவாசலில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுகவிற்கு வாக்களிக்க கூடாது என ஒருமனதாக முடிவுசெய்யப்பட்டது. நேற்று மாலை 4 மணியளவில் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் அமைதி ஊர்வலத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பள்ளி வாசல் கட்ட தடையாகவும் எதிர்ப்பாகவும் இருந்த திமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம். என கோசம்போட்டனர். அவர்கள் வீடுவீடாக சென்று திமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என கூறினார்கள். இந்தஅமைதிஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜனாப் ஹாஜா … Continue reading

ம.ம.க / ரயில் எஞ்சின்

வாக்களிப்பீர் ரயில் எஞ்சினுக்கு!

முஸ்லிம்களின் தன்மானம் காக்கப்படவேண்டும்,உரிமைகள் பேணப்படவேண்டும்,ஒடுக்கப்பட்ட மக்கள் சம குடிகளாய் நடத்தப்படவேண்டும்,சிறுபான்மை-தலித் மக்கள் முன்னேற வழி வகை செயப்படவேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கட்ட ம ம க விற்கு ரயில் எஞ்சின் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய இன்ஷா அல்லாஹ்,உழைப்போம்,துவா செய்வோம். அதிரையை பொறுத்தவரை,அல் அமீன் பள்ளி விஷயம் மிக முக்கியமானதொரு சம்பவமாகும்.எனவே,அத்துமீறல் செய்யும்,துணைபோகும் தி மு க விற்கு எதிராக வாக்களிப்போம்.அல் அமீன் பள்ளி நிர்வாகத்திற்கு துணை நிற்போம்.இந்த தேர்தல்,நாம் கொடுக்கும் பாடமாக இருக்கட்டும். தேர்தலுக்கு … Continue reading