Uncategorized

வறுமையை வென்ற நெல்லை மாணவி

வறுமையை வென்ற நெல்லை மாணவி நெல்லை: கீழ் நடுத்தரக் குடும்பத்துப் பின்னணி, தந்தையின் திடீர் மறைவு, கிராமத்து வசதியில்லாத பள்ளி என பல குறைகள் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி, சிறப்பாக படித்து சாதனை படைத்துள்ளார் நெல்லை மாணவி ஜெசிமா சுலைஹா. பிளஸ்டூ தேர்வில் மாநில அளவில் 3வது ரேங்க்கைப் பெற்றுள்ளார் சுலைஹா. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள அமலி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ படித்தவர் சுலைஹா. பிளஸ்டூவில் 1183 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் … Continue reading

தேர்தல்2009 / பேரணி / dmk / mmk / tmmk

திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னையில் தி மு கவினரால் ம ம கவினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதையொட்டி அதிராம்பட்டினம் த மு மு க, ம ம க ஏற்பாடு செய்த பேரணி ,ஆர்ப்பாட்டம்! ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டனர்!! ஊர்வலமாக… ஆர்பாட்டத்தில்… செய்தியாளர்களிடம்….. மக்கள் தொலைக்காட்சியை காணவும். புகைப்படம் – ஜும்மா ரைட் Continue reading

ம.ம.க வினர் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்திய 5 குண்டர்கள் கைது

ம.ம.க வினர் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்திய 5 குண்டர்கள் கைது சென்னை: மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட ஐஸ் ஹவுஸில் நேற்று மனித நேய மக்கள் கட்சியினர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியது தொடர்பாக அயோத்தியா குப்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை போலீஸார் கைது செய்தனர். திமுக பகுதி செயலாளரையும் தேடி வருகின்றனர். நேற்று நடந்த வாக்குப் பதிவின்போது ஐஸ் ஹவுஸ் பகுதியில், திமுகவினர் திடீர் வன்முறையில் இறங்கினர். என்.கே.டி. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கள்ள ஓட்டுக்கள் போடப்படுவதாக … Continue reading

Abu Adhil

அண்ணல் நபி அவர்களின் கரிசனை!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், நானும், கரிந்து போன முகத்தையுடைய பெண்ணும் மறுமை நாளில் இந்த இரு விரல்களைப் போன்று இருப்போம். யஸீத் பின்ஸாரி (ரலி) அவர்கள் இந்த நபிமொழியைக் கூறியவண்ணம் தம் நடு விரலையும், சுட்டு விரலையும் சுட்டிக் காட்டினார்கள். கரிந்து போன முகத்தையுடைய பெண் – அதாவது, தன் கணவனை இழந்துவிட்ட, குடும்பச் சிறப்பும் நல்ல அழகும் இருந்தும், இறந்து விட்ட கணவனின் குழந்தைகளுக்காக – அவர்கள் தன்னைவிட்டுப் பிரிந்துவிடும் வரை அல்லது இறந்து … Continue reading

Uncategorized

திமுக குண்டர்கள் முஸ்லிம்கள் மீது கொலைவெறி தாக்குதல்

திமுக குண்டர்கள் முஸ்லிம்கள் மீது கொலைவெறி தாக்குதல் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் ம.மக. நேரில் புகார், மறு வாக்குப் பதிவு நடத்தவும் கோரிக்கை. மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி பகுதியில் இன்று காலை சுமார் 11.00 மணியளவில் திருவல்லிக்கேணியில் திமுக பகுதி செயலாளரும் மற்றும் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான காமராஜ், திமுகச் சேர்ந்த சேரன் ஆகியோர் தலைமையில் திமுக குண்டர்கள் 200க்கு மேற்பட்டோர் திருவல்லிக்கேணி என்.கே.டி. பள்ளி வாக்குச்சாவடி எண் 97, 98, 99, … Continue reading