Abu Adhil

முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் பள்ளி பிளஸ்-2 தேர்வில் 100% சதவீதம் பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் பள்ளி 100% சதவீதம் பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டன முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் பள்ளி பிளஸ்-2 தேர்வில் 1000-க்கு மேல் மதிப்பெண் பெற்று ரஹ்மத் பெண்கள் பள்ளி மாணவிகள் 11 பேர் சாதனை படைத்துள்ளனர்.ரஹ்மத் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 100% சதவீதம் பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். 1113மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தைப் பிடித்துள்ள மாணவி(Zubriya) பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் ஆசிரியர்கள் பாராட்டினர். … Continue reading

Uncategorized

ஈட்டியுடன் வருகிற ஒருவரை மாற்றிக் காட்டும் சாகசம்!

நபி صلى الله عليه وسلم அவர்கள் – மதினாவில் அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பரப்புவதற்கும், மார்க்கத்தைக் கற்றுக் கொடுப்பதற்காகவும் தனது முதல் இஸ்லாமிய அழைப்பாளராக மதினாவுக்கு அனுப்பியது – முஸ் அப் பின் உமைர் رَضِيَ اللَّهُ عَنْهُ – என்ற மிகச் சிறந்த நபித் தோழரைத் தான்! இவர் ‘அல் முக்ரி’ – குர் ஆனின் ஞானமுடையவர் – என்று முஸ்லிம்களால் கண்ணியமாக அழைக்கப் பட்டார். அவருடைய கருத்துப் பரிமாற்றத் திறனைக் கொஞ்சம் கவனியுங்கள். முஸ் … Continue reading