தலையங்கம் / மத்திய அமைச்சர் எம்.அப்துல் ரஹ்மான் MP / iuml

மத்திய அமைச்சர் முஸ்லிம் லீக் எம். அப்துல் ர‌ஹ்மான்MP!

வேலூர் நாடாளும‌ன்ற‌த் தொகுதியில் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் வேட்பாள‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான் வெற்றி! வேலூர் நாடாளும‌ன்ற‌த் தொகுதியில் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் வேட்பாள‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான்MP சுமார் 1,05,393 வாக்குக‌ள் வித்தியாச‌த்தில் த‌ன்னை எதிர்த்துப் போட்டியிட்ட‌ அதிமுக‌ வேட்பாள‌ரை விட‌ அதிக‌ வாக்குக‌ள் வித்தியாச‌த்தில் வெற்றி பெற்றார். ( அல்ஹ‌ம்துலில்லாஹ் ) மொத்த‌ வாக்க‌ளார்க‌ள் : 7,23,529 எம். அப்துல் ர‌ஹ்மான் ( முஸ்லிம் லீக் ) பெற்ற‌ வாக்குக‌ள் 3,60,474 … Continue reading

Uncategorized

வேலூர் நாடாளும‌ன்ற‌த் தொகுதியில் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் வேட்பாள‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான் வெற்றி

வேலூர் நாடாளும‌ன்ற‌த் தொகுதியில் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் வேட்பாள‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான் வெற்றி வேலூர் நாடாளும‌ன்ற‌த் தொகுதியில் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் வேட்பாள‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான் சுமார் 1,05,393 வாக்குக‌ள் வித்தியாச‌த்தில் த‌ன்னை எதிர்த்துப் போட்டியிட்ட‌ அதிமுக‌ வேட்பாள‌ரை விட‌ அதிக‌ வாக்குக‌ள் வித்தியாச‌த்தில் வெற்றி பெற்றார். ( அல்ஹ‌ம்துலில்லாஹ் ) மொத்த‌ வாக்க‌ளார்க‌ள் : 7,23,529 எம். அப்துல் ர‌ஹ்மான் ( முஸ்லிம் லீக் ) பெற்ற‌ வாக்குக‌ள் 3,60,474 … Continue reading

Uncategorized

ஷார்ஜாவில் பேரீட்சை திருவிழா

ஷார்ஜாவில் பேரீட்சை திருவிழா ஐக்கிய அரபு அமீரக நகரான ஷார்ஜா நகராட்சியின் சார்பில் பேரீட்சைத் திருவிழா மே 15 முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெறுகிறது. இவ்விழாவில் பேரீட்சை விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கலாம் என ஷார்ஜா நகராட்சி அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். மே 15 ல் துவங்கும் இவ்விழா ரமலான் மாதம் வரை நடைபெறும். பேரிட்சம் பழம் ரமலான் மாத்த்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. நபி பெருமானார் ( ஸல் ) அவர்களது வழிமுறையினைப் … Continue reading

Abu Adhil

காதிர் முகைதீன் பள்ளி 97 சதவீதம்

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 97 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் மாணவர் பி. பிரபு 1092 மார்க்குகள் பெற்று பள்ளியில் முதல் இடத்தையும் , ஆசிக் அஹ்மத் 1014 மார்க்குகள் பெற்று இரண்டாவது இடத்தையும் , ஹாஜா முகைதீன் 943 மார்க்குகள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். இதே போல் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 90 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவி நஜிபுனிசா1053 மார்குகள் பெற்று … Continue reading