Uncategorized

மண்ணைக்கவ்வியதா மனிதநேயமக்கள் கட்சி..?

மண்ணைக்கவ்வியதா மனிதநேயமக்கள் கட்சி..? த.மு.மு.க மக்கள் மத்தியில் அறிமுகமான 1995 முதல் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படுத்தி போராடி வந்தது. 2004 ல் பிளவு ஏற்பட்டு த.த.ஜ. உதயமானபின், இட ஒதுக்கீடுக்காக த.த.ஜ.வும் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. இந்நிலையில் கடந்த சட்டமன்றதேர்தலின்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவோம் என்று கருணாநிதி அறிவித்தார். அதனை ஏற்று முஸ்லிம்களின் வாக்குகளை, [உயிரைக்கொடுத்து] பாடுபட்டு தி.மு.கவுக்கு பெற்றுத்தந்தனர் த.மு.மு.கவினர். … Continue reading

Uncategorized

கேரள முஸ்லிம் லீகும், தமிழக முஸ்லிம் லீகும்

கேரள முஸ்லிம் லீகும், தமிழக முஸ்லிம் லீகும் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் செங்கொடித் தோழ்ர்களுக்குக் கிடைத்த மரண அடியில் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள் அவர்கள் – கேரளத்தில் மார்க்ஸிஸ்ட் கட்சிக்குள்ளேயே நடந்த குடுமிப்பிடி சண்டை , தோழமை கட்சிகளுக்கிடையேயான தகராறு, தோழர்களின் அராஜகப் போக்குகள் எல்லாமாகச் சேர்ந்து எதிர்பார்த்த முடிவுகளையே தந்திருக்கிறது. கேரளமாவது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால் மேற்கு வங்கத்தில் மகா கூட்டணிக்கு முன்னால் மார்க்சிஸ்டுகள் சிதறு தேங்காய் போலச் சிதறிப் போவோமென்று தோழர்கள் கருதவேயில்லை. யாருக்கு எப்படியோ, … Continue reading

தேர்தல் 2009 / முகவை / ரித்தீஷ்

திரு. ரித்தீஷ் அவர்கள் வெற்றி !! – முகவை தேர்தல் முடிவுகள்

திரு. ரித்தீஷ் (எ) சிவக்குமார் M.P அவர்கள் ராமநாதபுரம் தொகுதியில்தி.மு.க.வேட்பாளர் ரித்திஷ் வெற்றிராமநாதபுரம்,மே.17-ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ரித்திஷ் வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கை பாராளுமன்ற தேர்தல் அறி விப்பு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி வெளியிடப்பட்டது. கடந்த 13-ந்தேதி வாக்குப்பதிவு நடை பெற்றது.இதில் 68.7 ச தவீத வாக்குகள் பதிவாகியது. இதற்கான வாக்குஎண்ணிக்கை நேற்று ராமநாதபுரம் செய்யதம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்தது. காலை 8 மணிக்கு மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான வாசுகி முன்னிலையில் … Continue reading

Abu Adhil

எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவு 28-ந்தேதி வெளிவருகிறது

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 6541 பள்ளியில் இருந்து 8 லட்சத்து 42 ஆயிரத்து 350 மாணவ- மாணவிகள் பரீட்சை எழுதினார்கள். இவர்களில் 4 லட்சத்து 16 ஆயிரத்து 512 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 25 ஆயிரத்து 835 பேர் மாணவிகள் பத்தாம் வகுப்பு மெட்ரிக்குலேசன் பாடத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 287 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.சென்னையில் 16,369 பேர் பரீட்சை எழுதினார்கள். 10-ம் வகுப்பு … Continue reading