Uncategorized

தோப்புத்துறையில் தீ விபத்து : வீடு எரிந்து சாம்பல்


தோப்புத்துறையில் தீ விபத்து :  வீடு எரிந்து சாம்பல் நாகை மாவட்டம்,தோப்புத்துறையில் இன்று அதிகாலையில் நடந்த தீ விபத்தில் ஒரு வீடு முழுவதும் தீக்கிரையானது, தோப்புத்துறை மலக்காபள்ளி வாசல் பின்புறம் பண்டரி ஹாஜா என்பவர் வசித்து வருகிறார்,இன்று ( 18/06/2009 ) அதிகாலை 3 மணியளவில் திடிரென வீடு தீ பற்றி எரிந்தது அதில் சிலிண்டர் பயங்கர சப்தமாக வெடித்ததில் தீ மேலும் பரவியது,அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டு தீயை அணைத்தனர்,பிறகு தீயணைப்புத்துறையினர் வந்து தீ மெலும் பரவமால் … Continue reading

Uncategorized

வெளிநாட்டவர்களுக்கான பிணை ஒப்பந்தம் (ஸ்பான்ஸர்ஷிப்) பஹ்ரைனில் முடிவுக்கு வந்தது


வெளிநாட்டவர்களுக்கான பிணை ஒப்பந்தம் (ஸ்பான்ஸர்ஷிப்) பஹ்ரைனில் முடிவுக்கு வந்தது பஹ்ரைன்: இது நாள் வரை அமலில் இருந்து வந்த ஸ்பான்ஸர்ஷிப் திட்டம் பஹ்ரைனில் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தியா போன்ற வெளி நாடுகளில் இருந்து வளைகுடா நாடுகளுக்குச் சென்று பணியாற்ற வேண்டுமெனில் அந்நாட்டு குடிமகன் (சிட்டிஸன்) ஒருவர் அதற்குச் சம்மதித்து பிணை ஒப்பந்தம் (ஸ்பான்ஸர்ஷிப்) செய்ய வேண்டும். மேலும், அக்குடிமகனே வெளிநாட்டுப் பணியாளரின் எஜமானனாக இருப்பார். வெளிநாட்டிற்கு வேலை செய்ய வருபவர் தன் சொந்த நாட்டிற்குத் … Continue reading

Uncategorized

குவைத் மக்களவையில் முதல் பெண்மணி!


குவைத் மக்களவையில் முதல் பெண்மணி! நடந்து முடிந்த குவைத் நாடாளுமன்றத் தேர்தலில் முதன் முதலாக நான்கு பெண்கள் அமைச்சர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இத்தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு 16 பெண்கள், மிக ஆர்வமாக போட்டியிட்டனர். இவர்களில் நான்கு பேர், அமைச்சர்களாக வெற்றி பெற்றனர். மஸாமா என்ற பெண்மணியின் பெயர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதோடு, குவைத் மக்களவையின் முதல் பெண்பெணி என்ற அந்தஸ்தை அவர் பெற்றார். செய்தி : இந்நேரம்.காம் Continue reading