Uncategorized

இஸ்ரேலிடமிருந்து மூன்று போர் விமானங்கள்


இஸ்ரேலிடமிருந்து மூன்று போர் விமானங்கள் எல்லா தட்ப வெட்ப நிலைகளிலும் ஏவுகணைகள் பொருத்தி தாக்குதல் நடத்தப் பயன்படும் மூன்று Falcon F-16 போர் விமானங்களை இஸ்ரேல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவிடம் வழங்கவிருக்கின்றது. கடந்த மார்ச் மாதம் தருவதாகச் சொன்ன இந்த விமானங்கள் தொழில் நுட்பக் கோளாறுகளை நீக்கும் வண்ணம் மூன்று முறை தாமதப்படுத்தப்பட்டுள்ளது. இம்மூன்று போர் விமானங்களையும் 110 கோடி அமெரிக்க டாலர்களுக்கு இந்தியா வாங்கியுள்ளது. சமீபத்தில் இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நெருக்கம்  இந்தியா பாகிஸ்தான் உறவை … Continue reading

Uncategorized

மகாராஷ்டிரா-பாஜக தலைவர் காரில் சிறுமியி்ன் பிணம்


மகாராஷ்டிரா-பாஜக தலைவர் காரில் சிறுமியி்ன் பிணம் நாக்பூர்: மகாராஷ்டிரா பாஜக தலைவர் நிதின் காட்காரின் காரில் 7 வயது குழந்தையின் பிணம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தை மூச்சுத்திணறல் காரணமாக இறந்திருக்கலாம் என தெரிகிறது. மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவராக இருப்பவர் நிதின் காட்கர். இவரது வீடு நாக்பூர் பகுதியில் உள்ள மஹல் அருகே உள்ளது. இந்நிலையில் நேற்று இவரது வீட்டுக்கு அருகே இருக்கும் யோகிதா அசோக் தாக்ரே என்ற 7 வயது பெண் குழந்தையின் பிணம் … Continue reading

Uncategorized

கேரள காவல்துறையினரின் மனிதாபிமானமற்ற செயல்!


கேரள காவல்துறையினரின் மனிதாபிமானமற்ற செயல்! கடந்த 16ம் தேதி கேரள தலைநகரம் திருவனந்தபுரத்திலுள்ள கடற்கரை கிராமமான சின்னதுறை மற்றும் பீமா பள்ளி பகுதிகளில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தடுக்க முயன்ற காவல்துறை, ஒருதலைபட்சமாக ஒரு பிரிவினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள, மேலும் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. காவல்துறையின் நிதானமற்ற இச்செயலில் காவல்துறை உயரதிகாரிகளின் சதி இருப்பதாக முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் … Continue reading

Uncategorized

துபாயில் “தோப்புத்துறை ஜாக் மர்கஸ் பொதுக்கூட்டம்”


துபாயில் “தோப்புத்துறை ஜாக் மர்கஸ் பொதுக்கூட்டம்” அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்…) இன்சா அல்லாஹ்… நாளை (22/05/2009) வெள்ளிக்கிழமை மாலை சரியாக 6.00 மணியளவில் “தோப்புத்துறை ஜாக் மர்கஸ் பொதுக்கூட்டம்” கீழ்க்கணும் முகவரியில் நடைபெற உள்ளது, அனைவரும் கலந்து தாங்களது ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் முகவரி : Down Down Clinic Bulding 5th Floor, Flot No: 55, Naser Square, Near LAND MARK PLAZZA HOTEL, Deira Dubai. தொடர்புக்கு… Abdul … Continue reading