Uncategorized

ஷார்ஜாவில் ச‌ம‌வுரிமை மாத‌ இத‌ழ் அறிமுக‌ம்


ஷார்ஜாவில் ச‌ம‌வுரிமை மாத‌ இத‌ழ் அறிமுக‌ம் ஷார்ஜாவில் ச‌ம‌வுரிமை மாத‌ இத‌ழ் அறிமுக‌ நிக‌ழ்ச்சி செவ்வாய்க்கிழ‌மை மாலை ந‌டைபெற்ற‌து. நிக‌ழ்ச்சிக்கு முஹ‌ம்ம‌து அலி த‌லைமை தாங்க அஹ்ம‌த் இம்தாதுல்லாஹ் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். அலி பாதுஷா ம‌ன்ப‌யீ ச‌ம‌வுரிமை இத‌ழ் குறித்து அறிமுக‌ம் செய்து வைத்தார். க‌விக்கோ அப்துல் ர‌குமானை சிற‌ப்பாசிரியராக‌வும், எஸ்.எம். இதாய‌த்துல்லாவை ஆசிரிய‌ராக‌வும், துணை ஆசிரிய‌ர்க‌ளாக‌ பி. அப்துல் காத‌ர், ஜி.அத்தேஷ் உள்ளிட்ட‌ குழுவின‌ரைக் கொண்டு ச‌ம‌வுரிமை மே மாத‌ம் முத‌ல் வெளிவ‌ந்து கொண்டிருக்கிற‌து. ச‌மவுரிமை … Continue reading

Uncategorized

சவூதி சிறையில் வாடும் கடையநல்லூர் தொழிலாளி


சவூதி சிறையில் வாடும் கடையநல்லூர் தொழிலாளி கடையநல்லூர்: கடையநல்லூர் பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் சவூதி அரேபியாவில் வெளி வேலை செய்த குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடையநல்லூர் கிருஷ்ணாபுரம், ரகுமானியபுரமா பகுதியை சேர்ந்தவர் நயினா முகமது. இவர் சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் வேலை பார்த்து வந்தார். இந் நிலையில் அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவதாக அவரது உறவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவரது உறவினர்கள் மிகுந்த கவலையில் இருக்கின்றனர். வேலைக்கு சென்ற இடத்தில் … Continue reading

Abu Adhil

நாளை 10ம் வகு‌ப்பு‌த் தே‌ர்வு முடிவுக‌ள்


த‌மிழக‌த்‌தி‌ல் ந‌ட‌ந்து முடி‌ந்த 10ம் வகு‌ப்பு‌த் தே‌ர்வு முடிவுக‌ள் நாளை வெ‌ளி‌யிட‌ப்பட உ‌ள்ளது. மாணவ‌ர்க‌ள் பெ‌ற்ற ம‌தி‌‌ப்பெ‌ண்களையு‌ம் அ‌ன்றைய ‌தினமே ப‌ள்‌ளிக‌ளி‌ல் அ‌றி‌ந்து கொ‌ள்ளவு‌ம் ஏ‌ற்பாடு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.இந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு வெளியாகும் என்று அரசு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது. இதுகுறித்து பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி., தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்தன. இந்த … Continue reading