TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்

தேனி மாவட்டம் கம்பம், மதுரையில் கல்வி கருத்தரங்கம் TNTJ மாணவர் அணியின் இந்த வார (May 23 – 24) கல்வி சேவை நிகழ்சிகள்


தேனி மாவட்டம் கம்பம், மதுரையில் கல்வி கருத்தரங்கம் TNTJ மாணவர் அணியின் இந்த வார (May 23 – 24) கல்வி சேவை நிகழ்சிகள். தேனி மாவட்டம் கம்பத்தில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ? நாள் : மே 23 – சனி கிழமை- நேரம் : காலை 9 மணி. சிறப்புரை : S. சித்திக் M.Tech ( மாநில மாணவர் அணிச் செயலாளர்) இடம் : வானியார் … Continue reading

Uncategorized

ஆப்கானிஸ்தானில் திணறும் அமெரிக்கா?


ஆப்கானிஸ்தானில் திணறும் அமெரிக்கா? கடந்த 2001ஆம் ஆண்டு நடந்த 9/11 உலக வர்த்தக மைய இரட்டை கோபுர தாக்குதல் அசம்பாவிதத்திற்கு உசாமா பின் லேடன் தான் காரணம் எனக் கூறி, “பின்லேடனை உயிருடனோ /பிணமாகவோ பிடிப்பதை இலட்சியமாகக்” கொண்டு, ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த தாலிபான்களுக்கு எதிராக ஒருதலைபட்சமாக போர் நடவடிக்கையில் இறங்கிய அமெரிக்கா, தாலிபான்களை ஆட்சியிலிருந்து இறக்கி கர்ஸாயி தலைமையில் ஒரு பொம்மை அரசை ஏற்படுத்தி, தொடர்ந்து பன்னாட்டுப் படைகளின் உதவியுடன் ஆப்கானிஸ்தானை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தும், … Continue reading