Uncategorized

நாகர்கோவில் திருக்குர்ஆன் மாநாடு


நாகர்கோவில் திருக்குர்ஆன் மாநாடு நாகர்கோவில் அருகேயுள்ள பறக்கை ஐஎஸ்இடி நகரில் திருக்குர்ஆன் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (மே 24) நடைபெறுகிறது. இதுகுறித்து ஜம்யியது அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் (ஜே.ஏ.கியூ.எச்) மாநில தலைவர் எஸ். கமாலுத்தீன்மதனி, கோவை எஸ். அய்யூப் உள்ளிட்டோர் நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: மனித சமுதாயம் தன்னைப் படைத்த இறைவனைப் பற்றி அறிந்து மனிதர்கள் எல்லோரும் ஒரே இறைவனுடைய படைப்புகள், எல்லோரும் ஒருதாய் மக்கள், பிறப்பால் மனிதர்களிடையே பாகுபாடு கிடையாது, எல்லோரும் படைத்த இறைவனித்திலேயே போய் … Continue reading