Uncategorized

வி.கே.புரம் அமலி பள்ளி மாணவி மாநிலத்தில் 5-ம் இடம்


வி.கே.புரம் அமலி பள்ளி மாணவி மாநிலத்தில் 5-ம் இடம் அம்பாசமுத்திரம், மே 24: திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அமலி மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி சை. சப்னம் சாஜிதா 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 492 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 5-வது இடம் பெற்றுள்ளார். இப் பள்ளி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவி சை. சப்னம் சாஜிதா மாநிலத்தில் 5-வது இடமும், திருநெல்வேலி மாவட்டத்தில் 3-வது இடமும், சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் … Continue reading

Uncategorized

புலித்தலைவரின் மரணமும்-புரியாத புதிர்களும்!


புலித்தலைவரின் மரணமும்-புரியாத புதிர்களும்! இலங்கையில் பன்னெடுங்காலமாக நடைபெற்று வந்த போர், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதையடுத்து முடிவுக்கு வந்துள்ளதாக சமீபத்தில் இலங்கை அரசு அறிவித்ததை அறிவோம். இதில் பிரபாகரன் மரணம் தொடர்பாக அன்று தொட்டு இன்று வரை மக்கள் மத்தியில் குழப்பம் நிலவிவருகிறது. பிரபாகரன் மரணித்துவிட்டார் என்று கூறிய இலங்கை இராணுவம், பிரபாகரனின் உடல் என்று ஒரு உடலை காட்டியது. அது பார்ப்பதற்கு சற்றே பிரபாகரன் போல் இருந்தாலும், மிகவும் இளமையான தோற்றத்தோடு இருப்பதாலும், மீசை வைத்திருப்பதாலும் … Continue reading