ஏழை / மாணவி / விடுதி

தமிழகத்தில் ஏழை இஸ்லாமிய மாணவியருக்கான விடுதிகள்!


தமிழகத்தில் ஏழை இஸ்லாமிய மாணவியருக்கான விடுதிகள்! பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேரும் இஸ்லாமிய மாணவியரின் குடும்ப வருமான வரம்பை 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிலும் சிறுபான்மை இஸ்லாமிய மாணவிகள், தங்கிப் படிக்க திருச்சி, திருநெல்வேலி, கோவை, வேலூர் மற்றும் திண்டுக்கல்லில் புதிதாக ஐந்து மாணவியர் விடுதிகள் கடந்த ஆண்டு துவக்கப்பட்டது நினைவிருக்கலாம். … Continue reading

மரணம்

மரண அறிவிப்பு!


ஆலடித்தெருவை சேர்ந்த சகோதரர்கள் சாகுல் ஹமீத் மற்றும் ஸுஹைப் அவர்களின் தாயார் முஹம்மத் மர்யம் அவர்கள் வபாஅத்தாகிவிட்டார்கள்.இன்னாளில்லாஹீ வ இன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் எல்லா பாவங்களையும் பொறுத்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற உயரிய சுவர்க்கம் கிடைக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறுகிறார்கள், பிரார்த்தனை ஓர் வணக்கமாகும். என்னை அழையுங்கள். நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன் என்று உங்கள் இறைவன் கூறுகிறான். (அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:அபூதாவூத், … Continue reading