TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்

TNTJ மாணவர் அணியின் இந்த வார (May 30 – 31) கல்வி சேவை நிகழ்சிகள்


இராமநாதபுரம் இராமநாதபுரத்தில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம் என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?நாள் : மே 30 – சனி கிழமை- (இன்ஷா அல்லாஹ்)நேரம் : காலை 9: 30 மணி முதல் மதியம் 1 மணி வரைசிறப்புரை : S. சித்திக் M.Tech ( மாநில மாணவர் அணிச் செயலாளர்)இடம் : TNTJ மர்கஸ், AKS காம்ப்லெக்ஸ், (அரவிந்த் மருத்துவமனை எதிரில்), இராம்நாட், இராமநாதபுரம் மாவட்டம்தொடர்பிற்கு : 9894652633, 9994588737 மாணவ, மாணவிகள், … Continue reading