peace tv

பீஸ் டீவி (Peace TV)யின் இலவச உருது மொழிச் சேவை தொடக்கம்


மனிதகுல அமைதிக்கு இஸ்லாம் கூறும் இணக்கமான கலந்துரையாடல்கள் மூலம் தீர்வு காணும் முயற்சியை அடிப்படையாகக் கொண்டு, கடந்த 1.1.2006 முதல் பீஸ் டீவி (Peace TV)யில் 24 மணிநேர ஆங்கில ஒளிபரப்புச் சேவை தொடங்கப் பட்டது. கடந்த மூன்றாண்டு காலம் தன் குறிக்கோளை இலக்காகக் கொண்டு இயங்கிய பீஸ் டீவி (Peace TV)யின் ஆங்கில ஒளிபரப்புச் சேவைக்கு உலகெங்கும் வாழும் முஸ்லிம்களும் பிறமதச் சகோதரர்களும் வழங்கிய அமோக ஆதரவுவைத் தொடர்ந்து, பீஸ் டீவி உர்து (PEACE TV … Continue reading

குர்ஆன்

இரத்த உறவுகளை துண்டிக்காதீர்கள்!


மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்;. அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்;. மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). – நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். Continue reading

சட்ட‌ப்பேரவை

வேலை நா‌ட்க‌ள் 150 ஆக அ‌திக‌ரி‌க்க நடவடி‌க்கை: மு.க.‌ஸ்டா‌லி‌ன்


தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பணிக்கான கூலியை ரூ.80லிருந்து ரூ.100 ஆகவும், வேலை நாட்களை 150 நாட்களாக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதலமை‌ச்ச‌ர் மு.க.ஸ்டாலின் ச‌ட்‌ட‌ப்பேரவை‌யி‌ல் இன்று தெ‌ரி‌‌வி‌த்தா‌ர். சட்ட‌ப்பேரவை‌யி‌ல் நடைபெற்ற மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து துணை முதலமை‌ச்ச‌ர் மு.க.ஸ்டாலின் பேசுகை‌யி‌ல், இந்தியாவின் முதுகெலும்பாக திகழும் ஊராட்சி துறை நிர்வாகத்தை செயல்படுத்தும் உள்ளாட்சித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேசிய பகுப்பாய்வு நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாடு இந்தத் துறையில் … Continue reading

இலக்கியம் / சமூகம் / மணவை முஸ்தபா / classic launguage / Tamil

தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்களுடன் ஒரு பேட்டி!


அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்குத் தக்கவாறு தமிழ்மொழி முன்னேற வேண்டும் என்கிற எதிர்கால நோக்குடன் பணியாற்றும் வெகுசிலருள் ஒருவர் மணவை முஸ்தபா. நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். அதில் ஏழு கலைச்சொற் களஞ்சிய அகராதிகளாகும். அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்கிற ஒரு அமைப்பையும் நிறுவியுள்ளார். தற்போது தென்மொழிகள் புத்தக நிறுவன நிர்வாகப் பதிப்பாசிரியராக இருக்கும் மணவை முஸ்தபா, யுனெஸ்கோ கூரியர் தமிழ்ப் பதிப்பு தொடங்கப்பட்ட காலம் தொடங்கி சமீபத்தில் அது நின்று போனது வரை, அதன் வெளியீட்டாளராகவும் ஆசிரியராகவும் … Continue reading

Uncategorized

தோப்புத்துறை தவ்ஹீத் ஜமாத் ( ஜாக் மர்க்கஸ்) திருத்தி அமைக்கப்பட்ட புதிய நிர்வாகம்


தோப்புத்துறை தவ்ஹீத் ஜமாத் ( ஜாக் மர்க்கஸ்) திருத்தி அமைக்கப்பட்ட புதிய நிர்வாகம் கடந்த 26/06/2009 – வெள்ளிக்கிழமை அன்று மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு மர்க்கஸ் பள்ளிவாசலில் நடைபெற்றது, இக்கூட்டத்திற்கு அமீரகத்திலிருந்து வருகைத் தந்த சகோ.எஸ்.ஹாஜாதீன் அவர்கள் முன்னிலை வகித்தார், சகோ. எ.அஹமத் ரபீக்( தோழா) அவர்கள் நிர்வாக திருத்தம் மற்றும் அரபிக் கல்லூரியின் செயல்பாடுகள் பற்றி விவரித்தார்,பின்னர் ஜமாத் நிர்வாக திருத்தம் செய்யப் பட்டது, பின்வருபவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். தலைவர் : சகோ. எஸ்.அப்துல் … Continue reading

Abu Adhil

மாம்பழத்தில் திருநாமம்


ஈரோடு, பெரிய அக்ரஹாரம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர், R.A.J. ரஃபீக். முன்னால் கவுன்சிலர். இவர் மனைவி சாஜிதா. தற்போது இவர் இப்பகுதியின் கவுன்சிலராக இருக்கிறார். இவர் 8.6.2009 அன்று தன் வீட்டில் ஒரு மாம்பழம் அறுத்தார். அதில், ‘அல்லாஹ்’ என்ற இறைவனின் திருநாமம், அரபியில் எழுதியிருப்பது கண்டு, ஆச்சரியப்பட்டு, என்னிடம் கொண்டு வந்தார். அதைப் புகைப்படம் எடுத்தேன். இதோ அந்த படம்: இரண்டு புறமும், அப்படியே சரியாக பொருந்திப் போகும் வகையில் இருந்ததை, நான் திருப்பி … Continue reading

Uncategorized

டில்லியில் மசூதி இடிப்பு – பதட்டம்!


டில்லியில் மசூதி இடிப்பு – பதட்டம்! புது டில்லி: இந்திய தலைநகரமான டெல்லியில் 400 ஆண்டு பழமை வாய்ந்த மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிராக அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. மெஹ்ரோளியிலுள்ள திபியாவாலி என்ற பெயரில் அறியப்படும் மசூதியை டெல்லி விரிவாக்க துறையும் காவல்துறையும் இணைந்து இடித்தது. நேற்று மாலை நான்கு மணியளவில் மசூதியை இடிப்பதற்கான எஸ்கவேட்டரும் மற்ற உபகரணங்களுமாக அப்பகுதிக்கு வந்த டெல்லி விரிவாக்கத் துறையினர், மசூதியின் மேற்பகுதியையும் சுவர்களையும் இடித்துத் தள்ளியது. மசூதி இடிக்கப்படும் செய்தியறிந்து அப்பகுதியில் … Continue reading

Uncategorized

இஸ்லாமியர்களைப் பகைத்துக் கொண்டு வாக்குகளை இழக்காதீர் : நக்வி


இஸ்லாமியர்களைப் பகைத்துக் கொண்டு வாக்குகளை இழக்காதீர் : நக்வி இஸ்லாமியர்களைப் பகைத்துக் கொண்டு வாக்குகளை இழக்க வேண்டாம் என்று பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களை அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி கோரினார். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அடைந்த தோல்வி குறித்து விவாதிக்க அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டில்லியில் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இக்கூடத்தில் கலந்து கொண்டு பேசிய நக்வி, நமக்கு முஸ்லிம்களின் வாக்குகள் கிடைப்பதில்லை என்பதை அறிவோம். ஆனால், நமது … Continue reading

சமூகம் / பேட்டி / mhj / tmmk

தமுமுக சாதித்ததா?


சமூகவிழிப்புணர்வு: 1999ம் ஆண்டிலிருந்து 2009 ம் ஆண்டுவரை த.மு.மு.க. செயல்பட்டிருக்கிறது. அதன் தலைவராகவும் நீங்கள் பணியாற்றி இருக்கிறீர்கள். நீங்கள் துவங்கும்போது திட்டமிட்ட பணிகளைச் செய்து முடித்திருக்கிறீர்களா? Dr,MH. ஜவாஹிருல்லாஹ்:பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு மட்டும் இந்த இயக்கத்தை துவங்கினாலும் காலப் போக்கில் பாதிக்கப்படும் அனைத்துத் தரப்பினருக்கும் குரல் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது. உதாரணமாக அதே வருடத்தில் கொடியங்குளம் பகுதியில் தலித் மக்கள் மீது காவல்துறை நடத்திய வன்முறையைக் கண்டித்து செப். 15ல் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தோம். தொடர்ந்து பல்வேறு … Continue reading