Abu Adhil

யு.ஏ.இ யில் 14 ஆவது சர்வதேச புனித குர்ஆன் ஓத ும் போட்டி மற்றும் பரிசளிப்பு


யு.ஏ.இ யில் 14 ஆவது சர்வதேச புனித குர்ஆன் ஓதும் போட்டி மற்றும் பரிசளிப்பு 14 ஆவது சர்வதேச புனித குர்ஆன் ஓதும் போட்டி மற்றும் பரிசளிப்பு யு.ஏ.இ யில் நேற்று திங்கட்கிழமை துபை சேம்பர் ஆப் காமர்ஸ் அன்டு இன்டஸ்ட்ரீஸில் நடைபெற்றது. அதில் அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த 20 வயது இளைஞர் முதல் பரிசை தட்டிச் சென்றார். முதல் 10 இடங்களைப் பெற்றவர்களின் விபரம். 1. முஹம்மது எர்சாத் மர்பாய் – 20 அல்ஜீரியா – … Continue reading

Abu Adhil

துபாய்:ஒரே நாளில் 122 பெண்கள் உள்பட 125 பிலிப் பைன்ஸ் நாட்டவர் இஸ்லாத்தை தழுவினர்


துபாய்:ஒரே நாளில் 122 பெண்கள் உள்பட 125 பிலிப்பைன்ஸ் நாட்டவர் இஸ்லாத்தை தழுவினர் துபாய்,ஆக31:பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்த பிரபல மார்க்க அறிஞர் உமர் ஃபெனல்பாரின் உரையை கேட்ட 122 பெண்கள் உள்ளிட்ட 125 பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்தவர்கள் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக அங்கீகரித்துள்ளனர். துபாய் டூரிஸம் அண்ட் கமர்ஷியல் மார்கட்டிங் துறையின் கீழ் அல்த்வாரில் உமர் ஃபெனல்பாரின் உரைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிலிப்பைன்ஸில் இவருடைய உரையைக்கேட்டு ஒரேநாளில் 99 பேர் இஸ்லாத்தை தழுவியதுதான் சாதனையாக இருந்தது. … Continue reading

Abu Adhil

அல்-அய்னில் எழுச்சியுடன் நடந்த இஃப்தார் நிகழ்ச்சி…


அல்-அய்னில் எழுச்சியுடன் நடந்த இஃப்தார் நிகழ்ச்சி… அருள் வளம் நிறைந்த ரமளான் மாதத்தில் இதயங்களை இணைக்கும் நிகழ்வுகள் உலகெங்கிலும் நிகழ்ந்து வருகின்றன.குறிப்பாக இஃப்தார் நிகழ்ச்சிகள் மூலமாக சமூக நல்லிணக்கமும்,மகிழ்சியும் இதயங்களில் விதைக்கப்படுகின்றன என்றால்.. இதில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை. மனிதநேயமும்,சமூகநீதியும் உலகினில் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்ற இஸ்லாத்தின் கோட்பாட்டினை செயல் வடிவம் கொடுத்திட உழகை;கும் தமுமுக ஊழியர்கள் ரமளானில் செய்து வரும் எண்ணற்ற நல்லறங்களில்.. மகுடமாய் விளங்கிக் கொண்டிருக்கின்றன இந்த இஃப்தார் நிகழ்வுகள். அல்-அய்ன் மண்டலம் முஸ்லிம் … Continue reading

Abu Adhil

சிரித்து வாழ வேண்டும்-பிறர் சிரிக்கவும் வாழ வேண்டும்!


சிரித்து வாழ வேண்டும்-பிறர் சிரிக்கவும் வாழ வேண்டும்! – (டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ) சிரித்து வாழ வேண்டும்-பிறர் சிரிக்கவும் வாழ வேண்டும்! (டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ) புனித ரமலான் மாதத்திய நோன்பு பசித்தவர் படும் பாட்டினை பாருக்கு உணர்த்தும் ஒரு நடைமுறை. பல் வேறு மதங்களிலும், அரசியல் மற்றும் சமூக கிளர்ச்சியிலும் கடைப்பிடிக்கும் உண்ணா நோன்பு வெறும் திடப்பொருளை மட்டும் ஒதுக்கும் ஒரு செயலாகும். ஆனால் தவிக்கும் வாயிக்குக் … Continue reading

Abu Adhil

அப்துல் நாசர் மதானி – அதிகாரத்தின் இரை – ஆ ளூர் ஷாநவாஸ்


அப்துல் நாசர் மதானி – அதிகாரத்தின் இரை இந்திய தேசத்தின் விடுதலைக்காக, தன் தேகத்தையே அர்பணித்த காந்தியடிகள் கொடூரமாக கொல்லப்பட்ட நிகழ்வுதான, விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பயங்கரவாத நிகழ்வு. மூச்சுக்கு ஒரு முறை ”ஹே ராம்” என்று உச்சரித்து, கடைசி வரை தீவிர இந்து மதப் பற்றாளராக வாழ்ந்த காந்தியடிகளை கொன்றொழித்த பயங்கரவாதத்தை செய்தது முஸ்லிம்கள் அல்ல.. ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்! பன்மைத் தன்மை உடைய இந்தியத் திருநாட்டில், சமயச்சார்பின்மை என்னும் தத்துவம் தளைக்க தன் … Continue reading

Abu Adhil

முஸ்லிம்களின் அவலம் பேசப்படவே இல்லை -கவி க்கோ. அப்துல் ரகுமான்


முஸ்லிம்களின் அவலம் பேசப்படவே இல்லை தமிழ்க் கவிதைகளுக்கு வெகுகாலமாக வழங்கப்படாமல் இருந்த சாகித்திய அகாடமி விருதை முதன் முறையாக பெற்ற பெருமைக்குரியவர். பால் வீதி என்கிற கவிதைத்தொகுப்பின் மூலம் இன்றைய நவீன கவிதைகளுக்கும் இவர் தான் முன்னோடி. சுட்டு விரல் என்கிற இவரின் சமூக கோபம் கொண்ட கவிதைப் புத்தகம் கடந்த முறை ஆட்சியாளர்களால் தடை செய்யப்பட்ட பெருமைக்குரியது. தமிழில் கஜல் கவிதைகள், மற்றும் ஹைக்கூ கவிதைகள் இவரால் அறிமுகம் செய்யப்பட்டவை. ”அம்மிக் கொத்த சிற்பி எதற்கு?” … Continue reading

Abu Adhil

நவீன காலத்து அடிமைகளை விடுவிப்போம்!


நவீன காலத்து அடிமைகளை விடுவிப்போம்! வளைகுடா நாடுக ளில் வேலை செய்யும் முஸ்லிம்களில், கணிசமானவர்கள் வீடுகளில் வாகன ஓட்டுனர் வேலை செய்பவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் கிட்டத்தட்ட அடிமைக ளைப் போல் தான் வாழ்ந்து வருகின்றனர். பெரிய மாளிகைகளின் மூலை யில் இருக்கும் ஒரு சின்ன ரூம்தான் இவர்களது உலகம். ரூபாய் 6000 /7000 சம்பளத்தில் ஆரம்பிக்கும் அரபுலக வாழ்க்கை, 10 ஆண்டுகள் ஒரே வீட்டில் இருந்தால் 15000- வரை ஆகும். 10-20% நபர்களுக்குத் தான் இந்த … Continue reading

Abu Adhil

உலகின் மிகப்பெரிய இஃப்தார் நிகழ்ச்சி


உலகின் மிகப்பெரிய இஃப்தார் நிகழ்ச்சி உலகின் மிகப்பெரிய இஃப்தார் நிகழ்ச்சி: நாளொன்றுக்கு 2.5 மில்லியன் சவூதி ரியால்கள்! நபிகளாரின் பள்ளி என்று அழைக்கப்படும், மதீனா – மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலில் நோன்புக்காலத்தில் தினமும் பத்து இலட்சம் மக்கள் நோன்பு துறக்க ‘இஃப்தார்’ ஏற்பாடுகள் செய்யப்படுகின்றனவாம். விருந்தோம்பலுக்கும் உபசரிப்புக்கும் பெயர்பெற்ற மதீனாவாசிகள் நோன்பாளிகளுக்கு உணவு வழங்கி மகிழ்வதை பெருமிதமாகவும் பாக்கியமாகவும் கருதுகின்றனர். இவ்வகையில் நாளொன்றுக்கு சுமார் 2.5 மில்லியன் சவூதிரியால்கள் செலவிடப்படுகின்றதாம். மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹரம் என்னும் பெரிய … Continue reading

Abu Adhil

80 ஆண்டு மூடிக் கிடந்த பள்ளி வாசலில் இதஜ ம ுயற்சியால் மீண்டும் தொழுகை!


80 ஆண்டு மூடிக் கிடந்த பள்ளி வாசலில் இதஜ முயற்சியால் மீண்டும் தொழுகை! وَمَنْ أَظْلَمُ مِمَّن مَّنَعَ مَسَاجِدَ اللَّهِ أَن يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَىٰ فِي خَرَابِهَا ۚ أُولَٰئِكَ مَا كَانَ لَهُمْ أَن يَدْخُلُوهَا إِلَّا خَائِفِينَ ۚ لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ “இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய … Continue reading

Abu Adhil

நோன்பாளிகளான சிறைக்கைதிகளை கொடூரமாக தாக ்கிய போலீஸ்


நோன்பாளிகளான சிறைக்கைதிகளை கொடூரமாக தாக்கிய போலீஸ் by கூத்தாநல்லூர் முஸ்லீம் புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றிருந்த முஸ்லிம் சிறைக்கைதிகளை போலீசார் கொடூரமாக தாக்கியுள்ளனர். போபால் மாவட்ட கோர்ட் வளாகத்திலிருக்கும் சப்-ஜெயிலில் இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. நோன்பு திறக்கவும்,தொழுகைக்காக ஒழுச் செய்யவும் தண்ணீர் கேட்ட நோன்பாளிகளைத்தான் போலீசார் கொடூரமாக தாக்கியுள்ளனர். ரமலான் நோன்பையும்,இஸ்லாமிய மார்க்கத்தையும் கேவலமாக பேசியவாறு தாக்கியுள்ளனர் போலீசார்.விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்த சிறைக்கைதிகளை தற்காலிகமாக தங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட சப்-ஜெயிலில் வைத்துதான் போலீசார் அவர்களை கொடூரமாக … Continue reading