Abu Adhil

கமாலுதீன் மதனி TMMK நிர்வாகிகள் நலன் விசாரி த்தனர்


மருத்துவமனையில் கமாலுதீன் மதனி TMMK நிர்வாகிகள் நலன் விசாரித்தனர் பிரபல இஸ்லாமிய அழைப்பாளரும், ஜாமியத்துல் அஹ்லே குர்ஆன் வல்ஹதீஸின் தலைவருமான மவ்லவி. எஸ். கமாலுதீன் மதனீ அவர்களை உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களுரில் ஒரு பள்ளிவாசல் திறப்பு விழாவுக்காக சென்றிருந்தவருக்கு, லேசாக நெஞ்சுவலி ஏற்பட்டது. பிறகு அவர் சேலத்திற்கு சென்றிருந்த நேரத்தில் அது பெரும் வலியாகி அவரை சிரமப்படுத்தியது. உடனடியாக சென்னை மியாட் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, மருத்துவர்களின் ஆலோசனையின்படி அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரை … Continue reading