Abu Adhil

அல்-நூர் இந்தியன் மெட்ரிக்குலேசன் பள்ளiய ில் 64 வது சுதந்திர தினவிழா


அல்-நூர் இந்தியன் மெட்ரிக்குலேசன் பள்ளiயில் 64 வது சுதந்திர தினவிழா தோப்புத்துறை தேத்தாகுடி தெற்கு அல்-நூர் இந்தியன் மெட்ரிக்குலேசன் பள்ளiயில் 64 வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. அல்-ஜப்பார் பாத்திமா கனி கல்வி அறக்கட்டளை நிர்வாகி ஏ.நஜீப் தேசிய கொடியேற்றி வாழ்த்துரை வழங்கினார்கள். புஷ்பவனம் கூட்டுறவு சங்க செயலாளர் திருமதி ஆர்.தனலெட்சுமி பள்ளiயின் நூலக வளர்ச்சி நன்கொடை அளiத்து இனிப்பு வழங்கினார்கள். பள்ளi முதல்வர் சந்திரகலா நன்றியுரை வழங்கினார். Continue reading

Abu Adhil

பாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின அணிவகு ப்பில் அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்


பாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின அணிவகுப்பில் அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம் ஆகஸ்ட் 15, 2010 சுதந்திர தினத்தினை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மேட்டுப்பாளையத்தில் சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கு கொள்வதற்காக திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் ஆரவாரங்களுக்கிடையே மேட்டுப்பாளயத்தில் உள்ள மர்ஹும் மீரன் திடலில் சரியாக 3.00 மணியளவில் பரேட் லீடர் பக்ரூதீன் தலைமையில் 1000 வீரர்கள் கொண்ட அணிவகுப்பு தொடங்கியது. பேண்ட் … Continue reading

Abu Adhil

அல்லாஹ்வின் உவப்பிற்காக இவ்வுதவியினை செய்திடுவீர்களாக.


அல்லாஹ்வின் உவப்பிற்காக இவ்வுதவியினை செய்திடுவீர்களாக. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்;…) சொந்த பந்தங்களை விட்டு, வெகுதூரம் சென்று ஒத்து வராத சீதோஷ்ண நிலையையும் பொருட்படுத்தாமல் அரேபிய சுடும் பாலைவன மண்ணின் மத்தியில் வியர்வை சிந்தி கடுமையாக உழைத்து பெற்ற வருவாயில் ‘சிறைபட்டோரின் விடுதலைக்காக உதவிடுங்கள்’ என்கின்றபோது இன்முகத்துடன் வாரி வழங்கினீர்களே, அல்ஹம்துலில்லாஹ். நிச்சயம் நீங்கள் செய்திட்ட உதவியினால் பயனடைந்தோர் என்றும் மறந்திடமாட்டார். வழங்கிட்ட ஒவ்வொரு நயா பைசாவிற்கும், நன்றியுணர்வுடன் தங்களின் ஈருலக வாழ்விற்கும் துவா செய்திட கடமைப்பட்டுள்ளோம். ஊவுஆ … Continue reading