Abu Adhil

ராசல் கைமாவில் ஏகத்துவ எழுச்சி மாநாடு


ராசல் கைமாவில் ஏகத்துவ எழுச்சி மாநாடு ஐக்கிய அரபு அமீரகம் முஸ்லிம் முன்னேற்றக் கழக ராசல் கைமா மண்டலம் கடந்த 20.08.2010 அன்று இரவு ராசல் கைமா – அல் நக்கில் வீணஸ் ரெஸ்டாரெண்ட் அரங்கத்தில் ஏகத்துவ எழுச்சி மாநாட்டை நடத்தியது”. மாநாட்டு அரங்கத்தில் மாலை 9.30 மணிக்கு சகோ.அப்துல் ஹன்னான் அவர்கள் இறைவசனம் ஓத நிகழ்ச்சிகள் ஆரம்பம்மானது. மாநாட்டிற்க்கு ராசல் கைமா மண்டல தலைவர் சகோ. குடந்தை ஜாப்பர், மண்டல துணை தலைவர் கடியாச்சேரி ஹாஜா … Continue reading

Abu Adhil

முஸ்லீம் முன்னேற்ற கழகம் -ராசல் கைமா


அஸ்ஸலாமு அழைக்கும் ( வரஹ்) ஏகத்துவ எழுச்சி மாநாடு – நாள்-20 -08 -2010 வெள்ளி கிழமை தாயகத்தில் இருந்து வருகைதந்துள்ள சகோ- தமீமுன் அன்சாரி சகோ- சிவகாசி முஸ்தபா அவர்கள் உரை ஆற்றிய பொழுது எடுத்த படம் , இந்த நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தது ராசல் கைமா முஸ்லீம் முன்னேற்ற கழகம் படங்கள் : ஜெ.அவுலியா Continue reading

Abu Adhil

மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மஸ்ஜிதுந் நபவிய ை ரமளானில் இணையதளம் மூலம் நேரடியாக கண்டு மகி ழ..


மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மதினாவில் உள்ள மஸ்ஜிதுந் நபவியை இணையதளம் மூலம் மிகத்து துள்ளியமாக பல கோணங்களில் நேரடியாக பின் வரும் இணைப்பின் மூலம் காணலாம்! மக்கா மதினாவில் ரமளான் மாதத்தில் அலைமோதும் மக்கள் கூட்டத்தை நேரடியாக கண்டு மகிழுங்கள்! மக்கா mms://38.96.148.74/Quran2 மதினா mms://38.96.148.74/Sunna2 நன்றி : ததஜ இணையதளம் Continue reading