Abu Adhil

இந்து சகோதரிகள் நோற்கும் நோன்பு; நம்பிக் கை நன்மையாக…


இந்து சகோதரிகள் நோற்கும் நோன்பு; நம்பிக்கை நன்மையாக… சேலம் மாவட்டம் மேட்டூர் தங்கம்மாபுரிபட்டினத்தை சேர்ந்த சப்இன்ஸ்பெக்டர் விஜயராஜ் அவர்களின் மனைவி சாந்தி என்ற சகோதரியும், அவர்களின் மகள் சண்முகப்பிரியா என்ற சகோதரியும் புனிதமிக்க ராமலாளன் நோன்பு நோற்று வருவதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தபோது வியப்பின் உச்சிக்கு சென்றோம். காரணம் சாந்தி அவர்கள் இன்று நேற்றல்ல சுமார் 13 ஆண்டுகளாகவும், அவர்களது மகள் சண்முகப்பிரியா சுமார் ஒன்பது ஆண்டுகளாகவும் ரமலான் முழுவதும் நோன்பு நோற்பது தான் வியப்பிற்கு காரணம். … Continue reading

Abu Adhil

தமிழக சிறையில் வாடிக்கொண்டு இருக்கும் ந மது முஸ்லீம் சகோதரர்களின் விடுதலைக்காக


இறைவனின் திருப்பெயரால்… கண்ணியமிக்க மார்க்க சொந்தங்களே. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு 1990 ஆண்டுகளில் இந்த்துவ பயங்கர அமைப்புகளால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட பல்வேறு கலவரங்களால் பாதிப்புக்குள்ளான சமுதாயத்தின் கண்ணியம் காக்க தண்ணெழுச்சியாய் புறப்பட்ட நம் சமுதாய இளைஞர்கள் இவ்வாண்டு (2010) வரை தொடர் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள். காவல்துறை, நீதித்துறை மற்றும் ஆளும் அரசாங்கத்தின் பாரபட்சமான போக்கினால் தொடர் சித்ரவதைகளுக்கு ஆளாகிவரும் இளைஞர்களை விடுவிக்கும் பணியிலும் அவர்தம் குடும்பத்தினரைக்காக்கும் பொறுப்பிலும் சிறுபாண்மை உதவி அறக்கட்டளை தன்னை அர்பணித்து … Continue reading

Abu Adhil

தமுமுக-வின் அமீரக பொதுக்குழு


எழுச்சியுடன் நடைபெற்ற தமுமுக-வின் அமீரக பொதுக்குழு ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், அல்அய்ன், ராசல் கைமா, உம்மல்குவைன், புஜைரா என அனைத்து மண்டலங்களிலும் செயல்பட்டுவரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அமீரக பொதுக்குழுக் கூட்டம் துபாய் ஈவான் ஹோட்டலில் 03.09.2010, வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. தாயகத்திலிருந்து வருகைப் புரிந்துள்ள மனித நேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி அவர்களும், தமுமுக-வின் தலைமைக் கழகப் பேச்சாளர் மௌலவி சிவகாசி முஸ்தபா … Continue reading