Abu Adhil

தோப்புத்துறை : பெருநாள் தொழுகைக் காட்சிக ள்


தோப்புத்துறை : பெருநாள் தொழுகைக் காட்சிக ள் பெருநாள் தொழுகை எல்லாம் வல்ல இறைவனின் பேரருளால் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை தோப்புதுறை மர்கஸில் இன்று காலை 7.00 மணிக்கு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 400க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டார்கள். தொழுகையில் கலந்து கொண்டவர்களுக்கு மர்கஸ் நிர்வாகம் சார்பாக தேனீர் விருந்து அளிக்கப்பட்டது. மர்கஸ் இமாம் முகமது யாகூப் அவர்கள் சிற்ப்புறையாற்றினார்கள். “ரமலான் மாதத்தில் பள்ளிக்கு வருபவர்கள் ரமலான் மாதத்திற்கு அடுத்த மாதத்தில் காணாமல் … Continue reading

Abu Adhil

ஈதுல் பித்ரு – ஃபித்ரா விநியோகம்


அஸ்ஸலாமு அலைக்கும் ஈதுல் பித்ரு விநியோகம் செய்யப்பட்டது கடந்த 08.09.2010 அன்று ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்ட ஊர்கள் தோப்புத்துறை – 140 , நாலுவேதபதி – 4 கோடியக்கரை – 15 , சர்வகட்டளை – 3 தென்னம்புலம் – 10 , கரியாப்பட்டினம் – 8 தாழந்திருவாசல் – 8 , தலைநாயிரு – 15 நாகை – 4 , பாமனி – 1 கடியச்சேரி – 1, முத்துபேட்டை – 1 மொத்தம் … Continue reading

Abu Adhil

தோப்புத்துறை : பெருநாள் தொழுகைக் காட்சிக ள்


பெருநாள் தொழுகை எல்லாம் வல்ல இறைவனின் பேரருளால் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை தோப்புதுறை மர்கஸில் இன்று காலை 7.00 மணிக்கு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 400க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டார்கள். தொழுகையில் கலந்து கொண்டவர்களுக்கு மர்கஸ் நிர்வாகம் சார்பாக தேனீர் விருந்து அளிக்கப்பட்டது. மர்கஸ் இமாம் முகமது யாகூப் அவர்கள் சிற்ப்புறையாற்றினார்கள். “ரமலான் மாதத்தில் பள்ளிக்கு வருபவர்கள் ரமலான் மாதத்திற்கு அடுத்த மாதத்தில் காணாமல் போகிறார்கள். காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு மறுமையில் … Continue reading

Abu Adhil

தோப்புத்துறை : மர்கஸ் பள்ளியில் நோன்பு தி றக்கும் நிகழ்ச்சி மற்றும் பெருநாள் தொழுகைக ் காட்சி


தோப்புத்துறை : மர்கஸ் பள்ளியில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் பெருநாள் தொழுகைக் காட்சி படங்கள் : அபு ருமனா Continue reading