Abu Adhil

நோன்பு பெருநாள் தொழுகை – கட்டிமேடு & ஆதிரங ்கம்


அல்லாஹ்வின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் கட்டிமேடு & ஆதிரங்கம் இஸ்லாமிய கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை வளாகத்தில் (இஸ்லாமிய தொழுகை கூடம், மதீனா தெரு- கட்டிமேடு & ஆதிரங்கம்) ஈதுல் பித்ர் என்னும் நோன்பு பெருநாள் தொழுகை மிக சிறப்பாக நடைபெற்றது அல்ஹமுதுலில்லாஹ் பெருநாள் உரை: சகோ. ஷேய்க் முஹம்மது (சீமான்) MBA., அவர்கள் உரையாற்றினார்கள். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என அதிகமானோர் கலந்துகொண்டனர் குறிப்பு: பெருநாள் தொழுகையின் பொது எடுத்த புகை … Continue reading