Abu Adhil

கூத்தாநல்லூர்-ல் ஹிந்து முன்னணி கலவர முய ற்சி


கூத்தாநல்லூர்-ல் ஹிந்து முன்னணி கலவர முயற்சி கூத்தாநல்லூர்-ல் நேற்று ( 11-09-2010 ) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹிந்து முன்னணி-யினர் மரக்கடை, கம்பர் தெரு மற்றும் அதங்குடி போன்ற பகுதி-களில் விநாயகர் ஊர்வலம் எடுப்பது வழக்கம், கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு முத்துபேட்டை-யை சேர்ந்த கருப்பு ( எ ) முருகாநந்தன் அதங்குடியில் துவக்கி வைத்தார். அப்போதே கூத்தாநல்லூர்-ல் RSS என்ற ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்புகளின் கால் நமதூரை சுற்றி பதிக்க படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக … Continue reading

Abu Adhil

இஸ்லாத்தை உண்மைப் படுத்தும் ஆய்வுகள்2; ப ோதுமென்ற மனமே..


இஸ்லாத்தை உண்மைப் படுத்தும் ஆய்வுகள்[2]; போதுமென்ற மனமே.. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் உள்ளவர்கள், பிரிட்டன், அமெரிக்கா, வளைகுடா போன்ற வளமான நாடுகளுக்குச் சென்று தங்கள் திறமைக்கேற்ப அதிகளவில் சம்பாதித்து அதன் மூலம் வாழ்வில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அந்நாடுகளுக்குச் செல்கின்றனர். சொந்த நாடுகளிலிருந்து அயல் நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து செல்வோரின் வாழ்க்கை சந்தோஷகரமானதாக இருக்கிறதா அல்லது அவர்கள் சென்ற நாட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனரா என்று சமீபத்தில் ஓர் … Continue reading

Abu Adhil

துபாய் ஈத் கா மை தனத்தில் தோப்புத்துறை சக ோதரர்கள், வாழ்த்துகளை பரிமாரி கொண்டனர்


துபாய் ஈத்கா மை தனத்தில் தோப்புத்துறை சகோதரர்கள் 10/09/2010 காலை 6 .23 மணி அளவில் துபாய் தேரா ஈத் கா மை தனத்தில் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது அப்பொழுது ஈத் கா மை தனத்தில் தோப்புத்துறை சகோதரர்கள், வாழ்த்துகளை பரிமாரி கொண்ட பொழுது எடுத்த காட்சிகள் Photos & News : பரக்கத் மன்ஜில் Continue reading