Abu Adhil

தோப்புத்துறை திருக்குர் ஆன் போட்டி விபரம ்


பிஸ்மில்லாஹ்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. தோப்புத்துறை திருக்குர் ஆன் போட்டியில் பலரும் மிகுந்த ஆவலுடன் கலந்துக் கொண்டு தங்களது பதில்களை அனுப்ப இன்னும் அவகாசம் கேட்டுக் கொண்டதற்கினங்க மர்கஸ் அவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொள்ளப்பட்டு போட்டிக்கான பதில்களை அனுப்ப வேண்டிய தேதியை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது, பதில்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி ; 19/09/2010 – ஞாயிற்றுக்கிழமை எக்காரணம் முன்னிட்டும் மேலே குறிப்பிட்ட தேதிக்கு மேல் ஏற்றுக் கொள்ளபட மாட்டாது என்பதை தெரிவித்துக் கொள்க்கிறோம். மேலதிக விபரங்களுக்கு … Continue reading

Abu Adhil

முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை; திறக்காத, ம ு.க.வின் மனசு…


முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை; திறக்காத, மு.க.வின் மனசு… இந்திய திருநாட்டில் கரசேவை[!] என்ற பெயரில் காடையர்களை கூட்டிச்சென்று, கருணை நாயனாகிய அல்லாஹ்வின் ஆலயத்தை இடித்தவர்களுக்கு ஒரு நாளில் சிறைக்கதவு திறக்கிறது. அவர்கள் துணைப் பிரதமர் பதவி வரைக்கும் அலங்கரிக்க முடிந்தது. முதல்வரின் ஆசியோடுதான் நாங்கள் முஸ்லிம் இனச்சுத்திகரிப்பை குஜராத்தில் நிகழ்த்தினோம் என பகிரங்கமாக சொன்னவர்களை சிறைக்கதவு உள்வாங்க மறுக்கிறது. ஆசி வழங்கி முஸ்லிம்களின் ஆவியை பறித்தவர் அரியாசனத்தில் முதல்வராய் அமரமுடிகிறது. மும்பையில் ஒரே நாளில் சுமார் மூவாயிரம் … Continue reading