Abu Adhil

மாற்றுப் பாதையை மாற்ற முயற்சித்த பிஜேபி முறியடித்த ஐஎன்டிஜே


முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலம் மாற்றுப் பாதையை மாற்ற முயற்சித்த பிஜேபி விநாயகர் ஊர்வலம் என்றாலே தமிழ்நாட் டில் பல்வேறு பகுதிகளில் தானாகவே கலவர பீதி உருவாகி விடுகிறது. கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு கலவரங்கள், அத னால் ஏற்பட்ட பொருளிழப்புகள் மற்றும் உயிரிழப்பு கள் மக்கள் மத்தியில் கசப்புணர்வை ஏற்படுத்தி யுள்ளது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நகரில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலங்கள் இரு பதாண்டுகளுக்கும் மேல் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தி வந்தது. இதன் காரணமாக … Continue reading