Abu Adhil

பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு எப்படி இரு ந்தாலும், இஸ்லாமியர்கள் கட்டுப்பாட்டுடன் ந டந்து கொள்ள வேண்டும்


பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும், இஸ்லாமியர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து சமுதாய ஆலோசனை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. ஆலோசனை கூட்டம் தமிழக அனைத்து சமுதாய அமைப்புகள் மற்றும் கட்சிகள் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஜமாஅத்துல் சபையின் தமிழ்நாடு தலைவர் எ.இ.எம்.அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் பொது … Continue reading