Abu Adhil

என்னதான் நடந்தாலும்-இருட்டிலுமா நீதி மறைந்துவிடும்? – (டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்டி. ஐ.பீ.எஸ்(ஓ)


என்னதான் நடந்தாலும்-இருட்டிலுமா நீதி மறைந்துவிடும்? – (டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்டி. ஐ.பீ.எஸ்(ஓ) இந்திய அரசமைப்புச் சட்டம் (கான்ஸ்டிடூஷன்) 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் நாள் அமுலுக்கு வந்தது. அதன் பிரிவு 14ன் படி அரசு, இந்திய ஆட்சிப் பரப்பிற்குள் உள்ள எவருக்கும் சட்டத்தின் முன்னர் சமம், சட்டங்களின் சமத்தினை மறுத்தல் ஆகாது என தெளிவாக கூறப்பட்டுள்ளது. பிரிவு 15ன் படி சமயம், இனம், குலம், பாலினம், பிறப்பிடம் இவற்றை மட்டுமோ, அவற்றில் … Continue reading

Abu Adhil

இஸ்ரேலில் அதிகரிக்கும் கூகிளின் முதலீடு


இஸ்ரேலில் அதிகரிக்கும் கூகிளின் முதலீடு இணைய உலகில் கொடி கட்டி பறக்கும் கூகிள் நிறுவனம், இஸ்ரேல் இணைய நிறுவனம் ஒன்றை வாங்கியுள்ளது. கடந்த ஆறு மாதத்திற்குள் கூகிள் வாங்கும் இரண்டாவது இஸ்ரேல் நிறுவனம் இதுவாகும். கூகிள் நிறுவனம் பல நிறுவனங்களை வாங்கி அதன் மூலம் அதிக பயனீட்டாளர்களைப் பெற்று இணைய உலகில் கொடி கட்டி பறக்கிறது. யூடூப்(youtube), ஓர்குட்(orkut) போன்ற வலைதளங்கள் அவற்றில் சில. இந்நிலையில் ஃபேஸ்புக்(facebook) இணையதளத்தை வாங்க யாஹூவிற்கும், கூகுளிற்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. … Continue reading