Abu Adhil

பாபர் மசூதியை யார் இடித்தது? – அறிவழகன்


பாபர் மசூதியை யார் இடித்தது? – அறிவழகன் (திரு  கை.அறிவழகன் அவர்களின் இணையப்பக்கத்திலிருந்து இங்கே இடப்பட்டுள்ளது) இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்றொரு பொய்யை மாணவப் பருவத்தில் உங்கள் எல்லோரையும் போலவே நானும் நம்பிக் கொண்டிருந்தேன், ஆனால் அது ஒரு வடிகட்டிய பொய், இந்தியா என்கிற நாட்டின் அரசுகள் அனைத்தும், அதன் ஏக போக உறுப்பினர்கள் அனைவருமே ஏறக்குறைய இந்து மதச் சடங்குகளை இந்து மதக் கடவுளரின் சிலைகளை அரசு அலுவலகம் முதற்கொண்டு நாடாளுமன்றம் வரையில் வைத்து வணங்கிக் … Continue reading