Abu Adhil

குண்டு வைக்க ரூ 50,000 நிதி அளித்த R.S.S தலைவர்!!!


குண்டு வைக்க ரூ 50,000 நிதி அளித்த R.S.S தலைவர்!!! சுவாமி அஸிமானந்தா உள்ளிட்ட ஐந்து நபர்களை குற்றவாளிகளாக சேர்த்து தேசிய புலனாய்வு ஏஜன்சி (என்.ஐ.ஏ) நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ் குமாரின் பெயர் விமர்சிக்கப்படுகிறது. பயங்கரவாத செயல்களை குறித்து சதித்திட்டம் தீட்ட சபரிடாமில் நடத்திய ரகசிய கூட்டத்தில் அஸிமானந்தா மற்றும் சுனில் ஜோஷியுடன் இந்திரேஷ் குமாரும் பங்கேற்றுள்ளார். சம்ஜோத எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு உள்ளிட்ட குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்கு 50 … Continue reading

Abu Adhil

குஜராத்:கர்ப்பிணி பெண் கற்பழித்து கொலை:க ுற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும ்-CBI


குஜராத்:கர்ப்பிணி பெண் கற்பழித்து கொலை:குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்-CBI கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு குற்றத்திற்கான பழியை முஸ்லிம்கள் மீது போட்டு ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை கொடூரமாக கொலை செய்தும், நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி, கோடிக்கணக்கான சொத்துக்களை சூறையாடி ஹிந்துத்துவ பாசிஸ்டுகள் இந்திய வரலாற்றிலேயே மிகக்கொடூரமான இனப்படுகொலையை நிகழ்த்தி கோரத்தாண்டவம் ஆடினர். இந்த மிகக்கொடூரமான சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் பல்கீஸ் பானு. கர்ப்பிணியான இவரை ஹிந்த்துவ பாசிச பயங்கரவாதிகள் … Continue reading

Abu Adhil

தமிழக அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு மீண ்டும் ஒரு மார்க்


தமிழக அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு மீண்டும் ஒரு மார்க்! தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைத்தவுடன் அமைச்சர்கள் பொறுப்பேற்று, எம்.எல்.ஏ. பதவியேற்பு நடைபெறும் தருவாயில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மரியம்பிச்சை திருச்சி அருகே கார் விபத்தில் பலியானார். இதையடுத்து மரியம்பிச்சைக்கு ஒதுக்கப்பட்ட துறையினை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சரான சின்னையாவுக்கு வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா. ஜெயலலிதா அமைச்சரவையில் முஸ்லிம்களின் பிரதித்துவம் இல்லை என்ற குறை ஆங்காங்கே முஸ்லிம் சமுதாயத்தில் எதிரொலித்தது. இந்நிலையில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை … Continue reading

Abu Adhil

நவீன வசதிகளுடன் பாஸ்போர்ட் மையம்


நவீன வசதிகளுடன் பாஸ்போர்ட் மையம் பாஸ்போர்ட் பெறுவதில் பொதுமக்களுக்கு ஏற்படும் அசவுகரியத்தை போக்கும் வகையில் தற்போது மத்திய அரசின் வெளியுறவுத்துறை மூலம் திருச்சி, தஞ்சையில் அதிநவீன பாஸ்போர்ட் சேவை மைய ங்கள் துவங்கப்பட உள்ளன. இதற்காக திருச்சி கோகினூர் தியேட்டர் அருகே அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் திருச்சி, பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டத்தில் வசிப்பவர்களும், தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டத்தில் வசிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். அதேசமயம் ஏற்கனவே … Continue reading

Abu Adhil

இறக்குமதி குப்பைகளுக்கு இந்தியாவில் இடம ்; இருக்கும் மக்களின் குப்பைகளை கொட்ட இடமில ்லையோ..?


இறக்குமதி குப்பைகளுக்கு இந்தியாவில் இடம்; இருக்கும் மக்களின் குப்பைகளை கொட்ட இடமில்லையோ..? – முகவை அப்பாஸ் இங்கிலாந்திலிருந்து தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்திற்கு, ஓராண்டிற்கு முன், 10 கன்டெய்னர்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றில், "வேஸ்ட் பேப்பர்’ இருப்பதாக, ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. பிரான்ஸ் நிறுவனம் மூலம், இதை இறக்குமதி செய்த சிவகாசி தனியார் கம்பெனி, அதை எடுத்து செல்லவில்லை. இந்நிலையில், இங்கிலாந்திலிருந்து நகராட்சி கழிவுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. கன்டெய்னர்களை … Continue reading

Abu Adhil

பார் புகழும் சாமியார்களும் அவர்களின் மக ிமைகளும்


பார் புகழும் சாமியார்களும் அவர்களின் மகிமைகளும்! JUNE 22, இந்தியாவை ஆட்சி செய்யும் சாமியார்களின் வளர்ச்சி நம்மை பிரமிக்க வைக்கும் ஒரு விடயமாகும். இவர்கள் மக்களின் பணங்களை கொள்ளையடித்து எப்படி தங்களை வளர்த்துகொண்டார்கள் என்பதை பார்க்கும் போது வியப்பாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது! * காஞ்சி சங்கராச்சாரி: காஞ்சி சங்கராச்சாரி ஜெயந்திரனின் சங்கர மடம் மற்றும் சொத்துக்களின் மதிப்பு பல ஆயிரம் கோடியை தாண்டும். புகழ்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை. சென்னை மந்தைவெளி … Continue reading

Abu Adhil

மணவாழ்வில் மகிழ்வுற.. நஷ்மல் பலாஹி


மணவாழ்வில் மகிழ்வுற.. நஷ்மல் பலாஹி ‘நான்கு விடயங்கள் மகிழ்ச்சியைக் கொண்டு வரக்கூடியது: ஸாலிஹான மனைவி, போதுமான இருப்பிடம், ஸாலிஹான அண்டை வீட்டான், நல்ல வாகனம் என்பனவையாகும். (அறிவிப்பவர்: ஸஃது பின் அபீவக்காஸ் (ரழி), நூல்: இப்னுஹிப்பான் 4094, பைஹகீ 9021) கணவன்மார்கள் பலர் தமது துணைவிகளைப் பற்றி அதிகமாகக் குறிப்பிடும் விமர்சனங்கள் இதோ… ..எனது மணவாழ்விலே நாம் மகிழ்ச்சியை உணர்வதில்லை…..எனது மனைவி என்னோடு அன்பைப் பரிமாறுவதில்லை…எனது மனைவி அதிகம் கோபப்படுகிறாள்… என் மனைவி என் முன்னால் அழகாக … Continue reading

Abu Adhil

கீழக்கரை : த.மு.மு.க. சார்பில் மருத்துவமனை திறப்பு


த.மு.மு.க. சார்பில் மருத்துவமனை திறப்பு கீழ்க்கரை, ஜூன். 19: கீழக்கரை அருகே காஞ்சிரங்குடியில் த.மு.மு.க. சார்பில் மருத்துவமனை திறப்பு விழா (படம்) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு த.மு.மு.க. மாவட்டத் தலைவர் சலிமுல்லாகான் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் இபுராகீம் வரவேற்றார். காஞ்சிரங்குடி ஜமாத் தலைவர் சாகுல் ஹமீது, த.மு.மு.க. நகர் தலைவர் ஜியாவுல் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம் மருத்துவமனையை ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. ஜவாகிருல்லா திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் … Continue reading

Abu Adhil

ரஜினி – நிஜத்திலும் சிறந்த நடிகர்!


ரஜினி – நிஜத்திலும் சிறந்த நடிகர்! ( இந்நேரம்.காம் இணையதளத்திலிருந்து பதிவுச் செய்யப்பட்டது, நன்றி : இந்நேரம்.காம்) ”ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!” ”ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப் பட்டு விட்டது!” மேற்கண்ட இரண்டையும் சொன்னது வேறு யாருமில்லை, நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். ஒரு ஆட்சியின் அவல நிலையைக் கண்டு அந்த ஆட்சியை விமர்சிப்பதில் தவறில்லை. ஆனால் அது வெளிப் படையாக இருக்க வேண்டுமே தவிர … Continue reading

Abu Adhil

உயிர்போகும் கடைசி நிமிடங்களில் கலிமா சொ ல்லிக்கொண்டிருந்த எனது மகனை அடித்து உதைத்த ார்கள்-ஆமீனா காத்தூன்


போர்ப்ஸ்கஞ்ச்:உயிர்போகும் கடைசி நிமிடங்களில் கலிமா சொல்லிக்கொண்டிருந்த எனது மகனை அடித்து உதைத்தார்கள்-ஆமீனா காத்தூன் புதுடெல்லி:போலீசின் குண்டடிபட்டு கடைசி மூச்சை விட்டுக் கொண்டிருக்கும் வேளையில் உரக்க’கலிமா’ சொல்லிக் கொண்டிருந்த எனது மகனை ’கலிமா சொல்வதை நிறுத்து’ எனக்கூறி போலீசார்அடித்து உதைத்தார்கள் என ஆமினா காத்தூன் கூறும் பொழுது அவரது கண்கள் கண்ணீரை சொரிந்தன. மேலும் விபரங்களை கேட்ட பத்திரிகையாளர்களிடம் இப்பொழுதும் கிராமத்தில் போலீஸ் உள்ளது.வேறு ஏதேனும் கூறுவதற்கு பயமாக உள்ளது என மெதுவாக கூறி மகேஷ் பட்டின் அருகே … Continue reading