Abu Adhil

பட்டினியால் தினமும் சோமாலியாவில் மடியும் பிஞ்சுகள்!


பட்டினியால் தினமும் சோமாலியாவில் மடியும் பிஞ்சுகள்!   இந்த செய்தியை படித்தவுடன், ஏன் என்று கேட்க தோன்றும். எதுவும் புது நோய் பரவியுள்ளதா எனவும் கருத நேரும். ஆனால் இக்குழந்தைகளின் இறப்புக்கு காரணம் பட்டினி, என்றால் நம்ப முடிகிறதா? இது நமது நாட்டில் அல்ல. ஆப்ரிக்க நாடான சோமாலியாவில் தான் இந்த கொடூரம் நடந்துகொண்டு இருக்கிறது. இந்நாட்டில் பல ஆண்டுகளாக பட்டினி பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஐ.நா., சபை தெற்கு சோமாலியா பகுதியை “பஞ்சத்துக்கு இலக்கான பகுதி’ என அறிவித்துள்ளது. இப்பகுதியில் … Continue reading

Abu Adhil

பயங்கரவாதி, “மனிதன்’ அல்ல; உண்மையைச் சொன்ன மோடி!


பயங்கரவாதி, "மனிதன்’ அல்ல; உண்மையைச் சொன்ன மோடி! சமீபத்தில் மும்பையில் நடந்த தொட குண்டுவெடிப்பையடுத்து கருத்து தெரிவித்துள்ள குஜராத் முதல்வர் நரேந்திரமோடி சில கருத்துக்களை சொல்லியுள்ளார். அவை அனைத்தும் அக்கப்பூர்வமான கருத்துக்கள். அவற்றை படித்தால் பயங்கரவாதம் விஷயத்தில் மோடியின் ஆதங்கம் வெளிப்படுகிறது. ஆனால் மோடி சொல்லும் ஆலோசனையை மத்திய அரசு கடைபிடிக்கத் தொடங்கினால் என்னாகும் என்பதை கடைசியாக பார்ப்போம். இப்போது மோடியின் வார்த்தைகளிலிருந்து…. ""மத்திய அரசின் வளைந்து கொடுக்கும் அணுகுமுறையால், பயங்கரவாதிகளுக்கு தெம்பு அதிகரித்து விட்டது. அதனால், … Continue reading

Abu Adhil

மனதோடு மனதாய் – இடக்கரம் அறியா வலக்கர தர்மம்


மனதோடு மனதாய் – இடக்கரம் அறியா வலக்கர தர்மம் அப்துர் ரஹ்மான் இப்னு முபாரக் (ரஹ்) என்ற மிகப் பெரிய மார்க்க அறிஞர் ருத்தூஸ் என்ற பகுதிக்குச் செல்லும்பொழுது ரிக்கா என்ற இடத்தில் தங்குவது வழக்கம். அப்படி ரிக்காவில் தங்கும்பொழுதெல்லாம் அவர்களுக்கு ஓர் இளைஞர் பணிவிடை செய்து வந்தார். அத்தோடு அப்துர் ரஹ்மான் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களிடம் நபிமொழிகளையும் கற்று வந்தார். ஒருமுறை இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் ரிக்கா வந்தபொழுது அந்த இளைஞரைக் காணவில்லை. … Continue reading

Abu Adhil

சமூக தொண்டருக்கு கொலை மிரட்ட​ல் விடுக்கும் காவல்துறை துணை ஆய்வாளர் – போ​லீஸ் உயர் அதிகாரியிட​ம் மனைவி புகார்


சமூக தொண்டருக்கு கொலை மிரட்ட​ல் விடுக்கும் காவல்துறை துணை ஆய்வாளர் – போ​லீஸ் உயர் அதிகாரியிட​ம் மனைவி புகார்   திருவிதாங்கோடு(கன்னியாகுமரி மாவட்டம்):காவல்துறையில் உள்ள கறுப்பு ஆடுகளால் அப்பாவி மக்கள் கொடுமைகளை அனுபவிப்பது தமிழகத்தில் வழக்கமாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியைச் சார்ந்த சமூகத் தொண்டரும், ஆட்டோ ஓட்டுநருமான பாபுல் ஹுதா என்பவர் மீது குமரி மாவட்டம் தக்கலை காவல்நிலைய காவல்துறையினர் பொய்வழக்கை புனைந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு அவரது மனைவியையும் தொந்தரவுச் செய்து … Continue reading

Abu Adhil

நார்வே தீவிரவாதி – இந்துத்துவ தொடர்பு – தி டுக் தகவல்கள்


நார்வே தீவிரவாதி – இந்துத்துவ தொடர்பு – திடுக் தகவல்கள் புது தில்லி : நார்வேயில் 92 நபர்களை படுகொலை செய்த தீவிரவாதி அண்டேர்ஸ் ப்ரிவிக் இந்தியாவில் உள்ள இந்துத்துவ தலைவர்களை புகழ்ந்தும் அவர்களின் திட்டங்களை மேற்கோள் காட்டியும் எழுதியுள்ள ஆவணங்கள் பரபரப்பையும் இந்துத்துவ தலைவர்களுக்கு சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ”2083: ஐரோப்பாவின் சுதந்திர பிரகடனம்” எனும் தலைப்பில் ப்ரிவேக் எழுதியுள்ள 1500 பக்க திட்ட ஆவணத்தில் 100 பக்கங்களுக்கு மேல் இந்தியா மற்றும் இந்துத்துவ சக்திகளை குறித்தும் … Continue reading

Abu Adhil

மகளைக் கடத்தி கட்டாய மத மாற்றம்


மகளை கடத்தி கட்டாய மத மாற்றம்; கர்நாடக பெற்றோர் கதறல்! மகளைக் கடத்தி கட்டாய மத மாற்றம் செய்ததாக குமரியில் கர்நாடக பெற்றோர் கதறி அழுதனர். தக்கலை அருகே உள்ள‌ செம்பருத்தி விளையை சேர்ந்தவர் சுனில் (25). 10ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர், கடந்த வருடம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள செல்போன் கடை ஒன்றில் பணி யாற்றி வந்தார். அப்போது பெங்களூர் ஹாசன் சிட்டி பகுதியை சேர்ந்த சைனபா என்ற பிளஸ் 2 மாணவியுடன் … Continue reading

Abu Adhil

தோப்புத்துறையில் நபி வழி திருமணம் – ஜமாத் எதிர்ப்பு


தோப்புத்துறையில் நபி வழி திருமணம் எல்லாம் வல்ல இறைவனின் பேரருளால், இன்று 25.07.2011 காலை தோப்புத்துறையில் உள்ள சகோதரர் சஹாபுதீன் அவர்களது திருமணம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில், வரதட்சணை இல்லாமல், மணப்பெண் கேட்ட மஹர் கொடுத்து, மலர்மாலை இல்லாமல், அல்லிஃப் பைனஹுமா…. என்ற ஷியாகளின் துவா இல்லாமல், யாரோ ஒருவர் மணப்பெண்ணுக்கு பொறுப்பாளராக இல்லாமல் – பெண்ணின் தகப்பனாரே வலியாக இருந்து, இந்த நிக்காஹ் சிறப்பான முறையில் நடைபெற்றது. தோப்புத்துறை மர்கஸ் நிர்வாக ஜமாத்தினரால் … Continue reading

Abu Adhil

தலைபோகிற விஷயம் – முதலில் இதைப் படியுங்கள ்


தலைபோகிற விஷயம்! முதலில் இதைப் படியுங்கள் பெயர் மாற்றம் செய்வோர் தம்முடைய பழைய பெயரையும் புதிய பெயரையும் அரசு கெஜட்டில் வெளியிட்டால்தான் சட்டப்படி பெயர் மாற்றம் செல்லும். இதற்காக அரசு பத்து நாட்களுக்கு ஒரு முறை அரசிதழ் (Gazette) ஒன்றை வெளியிட்டுவருகிறது. இதன் விலை ரூ. 30. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஜூலை (13) – 2011 கெஜட்டை (Part VI – Section4) அண்மையில் பார்க்க நேர்ந்தது. இதில் பெயர் மாற்றங்கள் மட்டுமன்றி, மதமாற்றங்கள் பற்றிய … Continue reading