Abu Adhil

பெயர் பெற்ற சில நிறுவனங்களின் வரலாறு


பெயர் பெற்ற சில நிறுவனங்களின் வரலாறு:- கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறையில் பல நிறுவனங்கள் இயங்கி வந்தாலும், ஒரு சில நிறுவனங்களின் பெயர்களை நாம் எப்பொழுதும் உச்சரிக்கும் பெயர்களாக இருப்பதை மறுக்கவியலாது. இந்த நிறுவனங்கள் அந்தப் பெயர்களை எப்படிப் பெற்றென என்று, எப்போதேனும், யோசித்து இருக்கிறீர்களா? சரி, இப்போதாவது சில நிமிடங்களை செலவு செய்து எப்படி என்று பார்ப்போம்!! 1. அடோப் (ADOBE): ஒரு நதியின் பெயரே அடோப். இந்நிறுவனத்தைத் தொடங்கியவர்களின் ஒருவரான ஜான் … Continue reading