Abu Adhil

இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி ஆய்வு பணிக ள்


இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி ஆய்வு பணிகள் இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் . எம்.ஹெச். ஜவாஹிருல்லா அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவமனை கண்காணிப்பாளர் திருமதி. ஜமுனாராணி மற்றும் மருத்துவர்களை சந்தித்து மருத்துவமனையின் செயல்பாடுகள் மற்றும் மருத்துவமனைக்கு தேவையான கட்டமைப்பு மற்றும் நோயாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் கேட்டுகொண்டதன் பேரில் விரைவில் சர்க்கரை நோய் மையம் விபத்து நேரத்தில் நோயாளிக்கு அளிக்கவேண்டிய அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய ‘டிராமா கோ’ மற்றும் மகப்பேறு பிரிவில் நோயாளிகளின் … Continue reading

Abu Adhil

UAE – விசிட் விசாவில் வருபவர்களுக்கு இந்தி ய தூதரகம் புதிய கட்டுப்பாடு


UAE – விசிட் விசாவில் வருபவர்களுக்கு இந்திய தூதரகம் புதிய கட்டுப்பாடு இந்தியாவிலிருந்து UAE நாட்டிற்கு பார்வையாளர் (VISITOR) விசாவில் வருபவர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விசா அனுப்பும் நபர் துபாயிலுள்ள இந்திய தூதரகத்தில் படிவம் SD-V(5) – SPONSOR’S DECLARATION FORM ஐ பூர்த்தி செய்து, விசா ஏற்பாடு செய்தவருடைய (Sponsor) கடவுச்சீட்டு (PASSPORT) மற்றும் சம்பள விபரம் (PAY SLIP) நகலையும் இணைத்து சமர்பிக்க வேண்டும். பூர்த்திசெய்த படிவத்தைப் பெற்றுக்கொண்ட … Continue reading