Abu Adhil

தோப்புத்துறையில் 24.07.2011 அன்று மூன்றாவது நப ிவழி திருமணம்


அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 23.05.2011 அன்று சகோதரர் ஜியாவுல் ஹக் அவர்களுக்கும், கடந்த 01.07.2011 அன்று சகோதரர் நூருல் ஹக் அவர்களுக்கும் நபிவழி திருமணம் தோப்புத்துறை ஜாக் மர்கஸ் நிர்வாகத்தினரால் சிறப்பான முறையில் நடத்திவைக்கப்பட்டது.– “இந்த திருமணத்தில் யாரும் கலந்து கொள்ளவேண்டாம்” என்ற, அர்த்தம் கற்பிக்கும் படியான உள் நோக்கத்தில் தோப்புத்துறை சுன்னத்வல் முஸ்லிம் ஜமாத் மன்றத்தினரால், தோப்புத்துறையில் உள்ள நான்கு பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளில் அறிவுப்பு செய்யப்பட்டது. மேலும், புதுத்தெரு … Continue reading