Abu Adhil

முஸ்லிம் பெண்கள் நிகாபை கழற்றாவிட்டால் ஓர் ஆண்டு சிறை-ஆஸ்திரேலியாவில் சட்டம்


முஸ்லிம் பெண்கள் நிகாபை கழற்றாவிட்டால் ஓர் ஆண்டு சிறை-ஆஸ்திரேலியாவில் சட்டம் சிட்னி:முஸ்லிம் பெண்கள் தங்களது கண்ணியத்தை பேணும் அடிப்படையில் நிகாப் என்ற முகத்தை மறைக்கும் ஆடையை அணிவதை தடை செய்ய ஆஸ்திரேலியா சட்டம் கொண்டுவருகிறது. இச்சட்டத்தின்படி போலீஸார் கோரினால் நிகாபை கழற்ற வேண்டும். இல்லையெனில் ஒரு ஆண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டிவரும். நியூ சவுத் வேல்ஸ் அரசு இச்சட்டத்தை கொண்டுவருகிறது. போலீஸ் கோரிய பிறகும் நிகாபை கழற்றாவிட்டால் 5500 டாலர் அபராதம் செலுத்த வேண்டும். அடுத்த … Continue reading

Abu Adhil

மரணத்திடம் தோற்ற அவதாரம்!


மரணத்திடம் தோற்ற அவதாரம்!! ‘உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது’, ‘சீரான உடல்நிலையில் உள்ளார்’ என்று சில நாட்கள் கூறப்பட்டு வந்த சாய்பாபா ஏப்ரல் 24 அன்று காலையில் மரணமடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுதினமே, அதாவது மார்ச் 28 அன்றே அவர் மரணமடைந்ததாகவும் ஆனால் நல்ல நாளில் அவரின் மரணத்தை அறிவிக்க வேண்டும் என்பதற்காக அவரின் குடும்பத்தினர் இதனை பிற்படுத்தியதாகவும் சிலர் கூறுகின்றனர். நாள்தோறும் நடைபெறும் ஆயிரக்கணக்கான மரணங்களில் குறிப்பிட்டு சொல்லவதற்கு இவர் ஒன்றும் அரசியல்வாதியோ … Continue reading