Abu Adhil

ஸ்ரீராமசேனாவின் பகிரங்க பயங்கரவாத பயிற்சி


ஸ்ரீராமசேனாவின் பகிரங்க பயங்கரவாத பயிற்சி: பயிற்சி அளிக்கும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் பெங்களூர்:ஹிந்து தீவிரவாத அமைப்பான ஸ்ரீராமசேனா நடத்தும் பயங்கரவாத பயிற்சி முகாமில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் இளைஞர்கள் பயிற்சி அளிக்கின்றனர். பெல்காம் மாவட்டத்தின் அதானிக்கு அருகில் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்கள் ஆயுதமில்லாத தாக்குதல் கலைகளை பயிற்சி அளித்துவருகின்றனர். மலேகான், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் உள்ளிட்ட குண்டுவெடிப்புகளை நிகழ்த்திய ஹிந்துத்துவா பயங்கரவாதி கர்னல் புரோகித் அளித்த ராணுவ பயிற்சிக்கு சமமான பயிற்சியாகும் இது. ஸ்ரீராமசேனாவின் … Continue reading

Abu Adhil

மும்பையில் மூன்று இடங்களில் குண்டுவெடிப்பு:21 பேர் மரணம்


மும்பையில் மூன்று இடங்களில் குண்டுவெடிப்பு:21 பேர் மரணம் மும்பை/புதுடெல்லி:மும்பையில் 3 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 21 பேர் பலியாகினர். நகரத்தில் நெரிசல் மிகுந்த தாதர், ஓபரா ஹவுஸ், தெற்கு மும்பையில் ஜவேரி பஸார் ஆகிய இடங்களில் நேற்று மாலை 6.45 க்கும் 7.05 மணிக்கும் இடையில் இக்குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயம் கடுமையாக இருப்பதால் மரண எண்ணிக்கை உயரும் என போலீஸ் அறிவித்துள்ளது. தெற்கு மும்பையில் தங்க-வைர வர்த்தக மையமான ஜவேரி பஸாரில் … Continue reading