Abu Adhil

தோப்புத்துறை ஜாக் மர்கஸ் தற்போதைய நிர்வ ாகிகள் விபரம்


அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்! தோப்புத்துறை ஜாக் மர்கஸ் தற்போதைய நிர்வாகிகள் விபரம் மூத்த ஆலோசகர்கள் : M..அவுலியா முஹமது P.S .ரவுத்தர்ஷா, நூ.அப்துல் கறீம், காப்பாளர் – A..அஹமது ரபீக்(9187548751) தலைவர் – S..சபீர் அஹமது(919894530 – தம்பி) உதவி தலைவர் – H.சாகுல் ஹமீது(சேத்தப்பா) செயளர் – H.சேக்தாவுது(919842134673 -சேட்டு) உதவி செயளர் – M.இஸ்மத் இனூன்(919698581623) பொருளர் – S.M.பாரி(919095126) கணக்கர் – A.அப்துல்லாஹ்(9172004367) வசூல்தாரர்கள் – ஜில்பாஃன், அப்துல் ரஹ்மான் U.A.E – … Continue reading

Abu Adhil

B.Arch (கட்டிட நிர்மான கலை) படிப்பு படிக்க


B.Arch (கட்டிட நிர்மான கலை) படிப்பு B.Arch (கட்டிட நிர்மான கலை) படிப்பு தற்போது பெரும்பாலான மாணவர்களின் விருப்ப படிப்பாக மாறிவருகின்றது. தமிழகத்தில் 12 கல்லூரிகளில் மட்டும்தான் இந்த படிப்பு உள்ளது. அதில் 2 கல்லூரிகள் (சென்னை புது கல்லூரி, கீழகரை சதக் கல்லூரி)முஸ்லீம்களால் நடத்த படுகின்றன. B.Arch படிப்பில் சேர அண்ணா பல்கலை கழகம் வருட வருடம் கலந்தாய்வு (counseling) நடத்துகின்றது. அதற்க்கான விண்ணப்பம் தற்போது விணியோகிக்கப்பட்டு வருகின்றது, விண்ணப்ப படிவம் சென்னை கிண்டியில் உள்ள … Continue reading