Abu Adhil

நாகை மாவட்டம் – கோடியக்கரை : ஷிர்க் திருவிழா

நாகை மாவட்டம், கோடியக்கரை’யில் நடந்த இஸ்லாத்திற்கு எதிரான ஷிர்க் திருவிழா

Photos by : Murshid – Kodiyakarai

This slideshow requires JavaScript.

Advertisements

One thought on “நாகை மாவட்டம் – கோடியக்கரை : ஷிர்க் திருவிழா

  1. பெயர்தாங்கி முஸ்லிம்களாக வாழும் ஜமாதர்களும், நிர்வாகமும். மார்க்க சம்பந்தமான எவ்வித நிகழ்வுகளும் நடைபெறுவதில்லை, சிர்க்கான சடங்குகள் தவிர, வசூல் மற்றும் வரவுசெலவு செய்ய மட்டும் தான் நிர்வாகம். 90 சதமானம் மக்கள் கடந்த 3 தலை முறையாக மார்க்கம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளார்கள். தவறான சகவாசம் அடிமையாக உள்ளனர். 10 சதமான மக்கள் மார்க்க பற்று தனக்குள் மட்டுமாக உள்ளவர்கள். ஆலோசனை கூற்பவர்களும், மார்க்கம் பற்றி பேசுபவர்களும் பல வழிகளில் பழிவாங்க படுவார்கள். பள்ளிவாசலுக்கு வராதவர்கள் நிர்வாகிகளாக வருவர். மாற்றம் செய்ய முயலும் இமாம் மாற்ற படுவர், இல்லை ஒடுக்க படுவர். பலபேர்கள் மாற்றம் வேண்டி முயற்சித்து பழிக்கு பயந்து புலம் பெயர்ந்தோர் அதிகம். ஜமாத்தின் நிர்வாகம் வரவேண்டிய நிலுவைகள் அதிரடியாக வசூல் செய்யபடுவது வீட்டில் நடைபெறும் திருமண வைபவம் மற்றும் மையத்து இறக்கும் போது, தவறும் பட்சத்தில் ஜமாஅத்தரின் புறக்கணிப்பு தொடரும். குறுப்பிட நிறைய உண்டு, இடம் இல்லை.
    இப்படி உள்ள ஊரில் எப்படி சிர்க் புறம் தள்ள படும்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s