Abu Adhil

குவைத் : ரமலான் சிறப்பு நிகழ்ச்சிகள்


குவைத் : ரமலான் சிறப்பு நிகழ்ச்சிகள் அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.., குவைத்தில் கடந்த 2003 முதல் தமிழ் முஸ்லிம்களுக்கு மத்தியில் அழைப்பு பணியை  செய்து வரும் “இஸ்லாமிய  வழிகாட்டி மையம்”, வழக்கம் போல இவ்வருடமும் ரமழான் சிறப்பு நிகழ்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ் ! இந்தியா , இலங்கை, சவுதி அரேபியாவிலிருந்து கீழ் குறிப்பிட்ட மார்க்க அறிஞ்சர்கள் வருகை தந்து அவர்களின் மார்க்க உரைகளை தர இருக்கிறார்கள் இன்ஷா அல்லாஹ் .     மௌலவி அலி   அக்பர் உமரீ – அழைப்பாளர் , அல்கோபர் அழைப்பு மையம்,   … Continue reading

Abu Adhil

இஸ்லாமியர்களுக்கு கூகுள் கொடுத்துள்ள ரம லான் பரிசு


இஸ்லாமியர்களுக்கு கூகுள் கொடுத்துள்ள ரமலான் பரிசு அஸ்ஸலாமு அலைக்கும்,,, இஸ்லாமியர்களின் புனித தளமான மெக்காவில் உள்ள அல்-மஸ்ஜீத்-அல்-ஹராம் மசூதியில் நடைபெறும் தொழுகைகளை நேரடியாக உலகம் முழுவதும் பார்க்கும் வசதியை யூடியுப் மூலம் கூகுள் வழங்கி உள்ளது. இது இஸ்லாமியர்களுக்கு கூகுள் கொடுத்துள்ள ரமலான் பரிசாகும். உலகிலேயே முதன்மையானதும் , மிகப்பெரிய மசூதியான இந்த இடத்தில் இருந்து நேரடி லைவில் பார்ப்பது அனைத்து இஸ்லாமியர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதமே. http://www.youtube.com/user/MakkahLive நன்றி : Dr.M.SATHICK, HHA.,RNMP.,ND.,FRIM.,MD(Acu) Safa Acupuncture Clinic, … Continue reading

Abu Adhil

புலூகுல் மராம் – நபிமொழி தொகுப்பு – தொடர்….


அளவற்ற அருளாலனும் நிகர்ற்ற அன்புடையோனுமாகிய் அல்லாஹ்வின் திருப்பெயரால்.. புலூகுல் மராம் (நபிவழியில் நீங்கள் கேட்பவை) – நபிமொழித் தொகுப்பு தொகுப்பாசிரியர்: இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி (சுமார் 700 ஆண்டுக்கு முன்னர் தொகுக்கப்ப்ட்டது) தமிழாக்கம்: மவ்லவி M.M.அப்துல் காதிர் உமரி (வருடம் – 2006) வெளியீடு: Islamic Studies Publication Centre – Chennai (மொத்தம் 1597 ஹதீஸ்கள்) கணிணி வடிவம்: தோப்புத்துறை ஹாஜாதீன் hajadeen / hajaadeen – http://www.mannadykaka.com தூய்மை பற்றிய நூல் … Continue reading