Abu Adhil

அன்னா ஹஜாரே ஆர்எஸ்எஸ் தொடர்பு யாவருக்கு ம் தெரிந்தது- இப்போது அமெரிக்கா தொடர்பும் உ ள்ளது அம்பலமான நிலையில் – சந்தேகம் பரபரப்பு !!!


அன்னா ஹஜாரே ஆர்எஸ்எஸ் தொடர்பு யாவருக்கும் தெரிந்தது- இப்போது அமெரிக்கா தொடர்பும் உள்ளது அம்பலமான நிலையில் – சந்தேகம் பரபரப்பு!!! 18/08/2011 by யுஎம்என் சர்வதேச செய்திப்பிரிவு டெல்லி: அன்னா ஹஸாரே நடத்தும் போராட்டத்திற்கு பின்னர் ஆர்எஸ்எஸ் இருப்பது திட்டவட்டமான நிலையில், இப்போது இந்த போராட்டத்திற்கு பின் அமெரிக்காவின் கை இருக்கிறது என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இது பற்றி காங்கிரஸ் சந்தேகம் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்கா வழக்கம் போல இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது. உலகெங்கிலும், இரான், … Continue reading

Abu Adhil

ராசல் கைமாவில் எழுச்சியுடன் நடந்த “ஏகத்துவ எழுச்சி மாநாடு மற்றூம் இப ்தார் நிகழ்ச்சி”


ராசல் கைமாவில் எழுச்சியுடன் நடந்த “ஏகத்துவ எழுச்சி மாநாடு மற்றூம் இப்தார் நிகழ்ச்சி” அல்லாஹ்வின் அருளால் கடந்த 19-08-2011 – வெள்ளிக்கிழமை அன்று ஐக்கிய அரபு அமீரகம் – ராசல் கைமாவில் ராசல் கைமா மண்டலம் தமுமுக மற்றும் தவ்ஹீத் பிரச்சாரப் பேரவை இணைந்து நடத்திய ” ஏகத்துவ எழுச்சி மாநாடு மற்றும் இப்தார் நிகழ்ச்சி கிராண்ட் ரெஸ்டாரான்ட் அரங்கில் நடைப்பெற்றது. சகோ.தோப்புத்துறை இப்ராஹிம் அவர்கள் திருமறைக் குர்ஆன் வசனங்களை ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். துபை … Continue reading