Abu Adhil

தமிழக உள்ளாட்சித் தேர்தல்:எஸ்.டி.பி.ஐ, விட ுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட 14 இஸ்லாமிய கட்ச ிகள் அடங்கிய கூட்டணி,மனிதநேய மக்கள் கட்சி தன ித்து போட்டியிடுகிறது


தமிழக உள்ளாட்சித் தேர்தல்:எஸ்.டி.பி.ஐ, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட 14 இஸ்லாமிய கட்சிகள் அடங்கிய கூட்டணி சென்னை:தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து தனி அணியாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. இந்தக் கூட்டணியில் 1. தமிழ் நாடு ஜமாத்துல் உலமா சபை 2. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா 3. சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா 4. இந்தியன் நேஷனல் லீக் 5. … Continue reading

Abu Adhil

உலகில் வேகமாகப் பரவிவரும் மார்க்கம்


உலகில் வேகமாகப் பரவிவரும் மார்க்கம் – கான் பாகவி உலக சமயங்கள் மற்றும் பொதுவாழ்வுக்கான ஆய்வு மையம் ‘பியூ’ [PEW] எனும் அமெரிக்க அமைப்பு அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் பரபரப்பான பல தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகில் வேகமாகப் பரவி வரும் மார்க்கம் இஸ்லாம் என்கிறது அந்த ஆய்வு. உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 150கோடியைத் தாண்டுகிறது. அதாவது உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பாகம் முஸ்லிம்கள் ஆவர். இவர்களில் சன்னி முஸ்லிம்கள் 140 கோடி. அதே நேரத்தில்,உலக … Continue reading

Abu Adhil

தோப்புத்துறை ஆரிஃபா குழுமத்தின் சார்பில ் ஆரிஃபா மருந்தக திறப்பு விழா


தோப்புத்துறை ஆரிஃபா குழுமத்தின் சார்பில் ஆரிஃபா மருந்தக திறப்பு விழா துபாயில் தோப்புத்துறை ஆரிஃபா குழுமத்தின் சார்பில் ஆரிஃபா மருந்தக திறப்பு விழா செப்டம்பர் 15ம் தேதியன்று மாலை நடைபெற்றது. மருந்தகத்தை ஆரிஃபா குழும தலைவர் சுல்தானுல் ஆரிபிஃன் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மருந்தக உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியவர்கள் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வில் தேரா டிராவல்ஸ் மேனேஜர் காஜா முஹைதீன், பொது மேலாளர் சுதீஷ், ஆரிஃபா குழும ஊழியர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை பொது மேலாளர் … Continue reading

Abu Adhil

jumma mosque in mtt


முத்துப்பேட்டை – கொத்பா ஜூம்மா பள்ளி ஒரு பார்வை.. முத்துப்பேட்டை – கொத்பா ஜூம்மா பள்ளி – 600 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளிவாசல் என்ற பெருமைக்குரியது. அத்துடன் முத்துப்பேட்டையில் முதல் ஜூம்மா பள்ளி என்ற பெயரும் இப்பள்ளிக்கு உண்டு. அத்தகைய பள்ளிவாசலானது மறுசீரமைப்பு மற்றும் அகலப்படுத்தும்; பணியானது 1971ல் பொறியாளர் இஸ்மாயில் பொறுப்பில் மேற்கொள்ளப்பட்டது. தற்போது ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள பள்ளிவாசலானது 2006ல் மறுசீரமைப்பு பணியானது ஆரம்பிக்கப்பட்டு கட்டுமானப்பணிகள், மறு சீரமைப்பு பணிகள் பணிகள் … Continue reading

Abu Adhil

தலை ஒட்டிப் பிறந்த சகோதர சகோதரி!


50 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய தலை ஒட்டிப் பிறந்த சகோதர சகோதரி! டாக்டர்களின் ஊகங்களை முறியடித்து, தலை ஒட்டிப் பிறந்த, ஆண், பெண் இரட்டையர்கள் தங்கள், 50வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினர். ஜார்ஜ் மற்றும் லோரி சேப்பல் என்ற ஆண், பெண் குழந்தைகள் இருவரும், 50 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் பிறந்தனர். பிறக்கும் போதே, இருவரது தலையும் ஒட்டியே இருந்தது. அதோடு தலையின் முக்கிய நரம்புகளும், மூளையில், 30 சதவீதமும் இருவருக்கும் … Continue reading

Abu Adhil

குவைத்தின் KNPC நிறுவனத்துக்கு ஆட்கள் உடனட ி தேவை (ஊதிய விபரத்துடன்)


குவைத்தின் KNPC நிறுவனத்துக்கு ஆட்கள் உடனடி தேவை (ஊதிய விபரத்துடன்) Continue reading

Abu Adhil

MOBILE: அலைபேசி அருமைகளும், அவலங்களும்


அலைபேசி அருமைகளும், அவலங்களும் மோட்டாரோலாவின் செங்கல் போன்ற மொபைல் போனி லிருந்து இன்றைய ஆப்பிள் 3ஜி போன், பிளாக் பெர்ரி (Black berry) போன் வரை வளர்ச்சியைக் கொண்ட மொபைல் போனின் வயது சுமார் 27 ஆகிறது. 1983ல் டாக்டர் மார்டின் கூப்பர் 2500 பவுண்ட் விலையில் முதன் முதல் மோட்டாரோலா டைனா ஏ.டி.சி 800 எக்ஸ் என்னும் மொபைல் போனை வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்தார். அப்போதெல்லாம் பெரும் செல்வந்தர்களின் சொகுசு சாதனமாக செல்போன் இருந்து … Continue reading