Abu Adhil

தோப்புத்துறை – அமீரகம் : ஆலோசனை மற்றும் கல ந்துரைடல் கூட்டம்


தோப்புத்துறை – அமீரகம் : ஆலோசனை மற்றும் கலந்துரைடல் கூட்டம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… இன்ஸா அல்லாஹ், வருகின்ற 04/11/11 – வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் சார்ஜா – ரோல்லா சகோ.ஹாஜாதீன் அவர்கள் இருப்பிடத்தில் தோப்புத்துறை மர்கஸ் ஜமாத் நிருவாகம் சார்பாக ஆலோசனை மற்றும் கலந்துரைடல் கூட்டம் நடைப்பெற இருக்கிறது, அனைவரும் கலந்துக் கொண்டு தாங்களின் மேலன ஆலோசனைகளை வழங்குமாறுக் கொள்கிறோம். மேலதிக விபரங்களுக்கு : 055 9379 196 – சகோ.ஜெகபர் அலி Continue reading

Abu Adhil

RSS இயக்கத்தின் சூலாயுதமும்! விஜய்யின் வேல ாயுதமும்!


RSS இயக்கத்தின் சூலாயுதமும்! விஜய்யின் வேலாயுதமும்! கடந்த சிலவருடங்களாக தமிழகத்தில் இஸ்லாமிய எதிர்புணர்வை ஏற்ப்படுத்த, ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை குலைக்க உன்னைப்போல் ஒருவன், வேலாயுதம் போன்ற படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருகின்றன. இவைஅனைத்தும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் சதி செயலாகவே பார்க்க முடிகிறது. தமிழகத்திலே தங்கள் இயக்கங்களை வளர்க்க ஹிந்துத்துவா சக்திகள் தொடர்ந்து முயன்று வந்தன. பெரியார், அண்ணா போன்ற சீர்திருத்தவாதிகளின் கடுமையான உழைப்பின் காரணமாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் தமிழகத்தில் சரியாக கால்பதிக்க முடியாத ஒரு … Continue reading