Abu Adhil

தோப்புத்துறை நாகைரோடு எஸ்.யூனூஸ் அவர்களி ன் இல்ல திருமணம்


அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்…. அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…. இன்ஷா அல்லாஹ்… வருகின்ற 04-12-2011 – ஞாயிற்றுக் கிழமை – காலை 10 மணிக்கு சிங்கப்பூர் ஒய்.ஒலிசா மரைக்கான் அவர்களின் மகன் யாசிர் அராபத் மணமகனுக்கும் தோப்புத்துறை நாகைரோடு எஸ்.யூனூஸ் அவர்களின் மகள் சஃபீரா பேகம் மணமகளுக்கும் தோப்புத்துறை J.A.Q.H மர்கஸ் ஜமாத் தலைமையில் நாகை ரோடு மணமகள் இல்லத்தில் திருமணம் நடக்கவிருக்கிறது. அனைவரும் கலந்துக் கொண்டு துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம், நபிகள் நாயகம் (ஸல்) … Continue reading