Abu Adhil

அல்குர்ஆனை மனனம் செய்து ஹாபிஸ் ஆன ஹேமலதா


அல்குர்ஆனை மனனம் செய்து ஹாபிஸ் ஆன ஹேமலதா கல்வியின் உண்மையான நோக்கம் சிதைக்கப்பட்டு பணம் சம்பாதிப்பதற்கே கல்வி என்ற சிந்தனை மிகைத்திருக்கும் இன்றைய கல்வித்திட்டம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மத்தியில் ஒரு சிறந்த மனித சமூகத்தை உருவாக்கிடும் இலக்கை மையமாக கொண்டுள்ள மதரஸா கல்வியின் மேம்படுத்தப்பட்ட பாடதிட்டமும் அதன் பயிற்றுவிப்பு முறைகளும் சமீபகாலமாக வட இந்திய மக்களிடம் ஈர்ப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்திய மக்களின் வாழ்வில் மதரஸாக்கள் ஏற்படுத்திய தாக்கத்தை யாராலும் மறக்க இயலாது. மறுக்கவும் இயலாது. … Continue reading