Abu Adhil

மார்ச் 1 முதல் கூகுள் தன்னுடைய விதிமுறைகள ில் (Policy) மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது


மார்ச் 1 முதல் கூகுள் தன்னுடைய விதிமுறைகளில் (Policy) மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது நண்பர்களே கூகிள் வெப் ஹிஸ்டரி குறித்த நண்பரின் பதிவு இன்று வெளியாகியுள்ளது. நண்பர்க் கிரி அவர்கள் எழுதிவரும் தளத்தில் விரிவாக எழுதியுள்ளார் நம் தளத்தின் நண்பர்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலே இங்கே அவருடைய பதிவினை இங்கே மறுபதிப்பிக்கிறேன். மார்ச் 1 முதல் கூகுள் தன்னுடைய விதிமுறைகளில் (Policy) மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பதை கூகுள் கணக்கு பயன்படுத்துபவர்கள் பலர் அறிந்து … Continue reading

Abu Adhil

பிப்ர‌வ‌ரி 25 முத‌ல் புதுதில்லியில் உல‌க‌ புத்த‌க‌க் க‌ண்காட்சி


பிப்ர‌வ‌ரி 25 முத‌ல் புதுதில்லியில் உல‌க‌ புத்த‌க‌க் க‌ண்காட்சி புதுதில்லி : புதுதில்லியில் 20 ஆம் ஆண்டாக‌ உல‌க‌ புத்த‌க‌க் க‌ண்காட்சி பிப்ர‌வ‌ரி 25 முத‌ல் மார்ச் 4 ஆம் தேதி வ‌ரை பிர‌க‌தி மைதானில் ந‌டைபெற‌ இருக்கிற‌து. இப்புத்த‌க‌க் க‌ண்காட்சியினை தேசிய‌ புத்த‌க‌ டிர‌ஸ்ட் நிறுவ‌ன‌ம் ஏற்பாடு செய்து ந‌ட‌த்துகிற‌து. இக்க‌ண்காட்சியில் ஆயிர‌த்துக்கும் மேற்ப‌ட்ட‌ புத்த‌க நிறுவ‌ன‌ங்க‌ள் காஷ்மீர் முத‌ல் க‌ன்னியாகும‌ரி வ‌ரை ம‌ட்டும‌ல்லாது ப‌ல‌ வெளிநாட்டு நிறுவ‌ன‌ங்க‌ளும் ப‌ங்கேற்கின்ற‌ன‌. 1957 ஆம் ஆண்டு இந்திய‌ … Continue reading

Abu Adhil

சங் பரிவார சூழ்ச்சி தடுக்கப் பட்டது! சமு தாய மானம் காக்கப் பட்டது!


இறைவனின் திருப்பெயரால்.. சங் பரிவார சூழ்ச்சி தடுக்கப் பட்டது! சமுதாய மானம் காக்கப் பட்டது! சமுதாயப் பெண்களை காதல் என்கிற பெயரில் வளைத்து அவர்களை மதம் மாற்றும் செயலுக்கு ஊக்கமும் உதவித் தொகையும் வழங்கும் இந்துத்துவ அமைப்புகளின் சூழ்ச்சிக்கு தொடர்ந்து நம் பெண்கள் பலியாகி வருகின்றனர். நம்மால் இயன்ற அளவு பிரசாரத்தின் மூலமும் கண்காணிப்பு மூலமும் இதை தடுத்து வருகிறோம் ! இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று கடற்கரையில் பிரச்சாரத்திற்கு சென்ற போது … Continue reading

Abu Adhil

நீதி எங்கே?


அல்லாஹ்வின் திருப்பெயரால்… நீதி எங்கே? தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம். 1995 ஆம் ஆண்டு நாகூரில் நடைப்பெற்ற பார்சல் வெடிகுண்டு வழக்கில் தவறான குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கில் சேர்க்கப்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் மவ்லவி js ரிபாயி அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை சமுதாய உறவுகளுடன் வன்மையாக கண்டிக்கிறோம், இந்நிகழ்வு தமிழக நீதித்துறையில் காவிகளின் கயவர்கள் இருப்பதை தெள்ளத்தெளிவாக நமக்கு உணர்த்துகிறது. ஆயிரம் காவிகள் நீதித்துறையில் … Continue reading

Abu Adhil

ஆன்லைன் ஷாப்பிங் – சில எச்சரிக்கைகள்


ஆன்லைன் ஷாப்பிங் – சில எச்சரிக்கைகள் ஆன்லைன் ஷாப்பிங் – சில எச்சரிக்கைகள் விடுமுறை காலம் நெருங்குகிறது. மக்கள் தங்கள் மனங்கவர்ந்த, இதுவரை திட்டமிட்ட பொருட்களை வாங்கிக் குவிக்கப் போகிறார்கள். இந்த முறை, பெரும்பாலானவர்கள் பொருட்கள் வாங்கிட, இணையத்தின் துணயை நிச்சயம் நாடுவார்கள். இந்தியாவில் இணையம் வழியாக பொருட்கள் வாங்குவது அதிகரித்துக் கொண்டே செல்வதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. இருப்பினும் இதில் நிறைய தில்லுமுல்லுகளும், திருட்டுகளும் அதிகரித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சற்று எச்சரிக்கையாக இதனை மேற்கொள்ள … Continue reading

Abu Adhil

விருது பெற்றார் :டாக்டர் ஜாகிர் நாயிக் சர ்வதேச விருது பெற்றார் :


டாக்டர் ஜாகிர் நாயிக் சர்வதேச விருது பெற்றார் : உலக பிரசித்தி பெற்ற இஸ்லாமிய வெப்சைட் ஆன் இஸ்லாம் டாட் நெட் சர்வதேச அளவில் இஸ்லாமிய மற்றும் சமூக சேவைக்காக அளிக்கப்படும் "முஸ்லிம் ஸ்டார் ஆப் தி இயர்"- 2011 விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து டாக்டர் ஜாகிர் நாயிக், அப்துல் ஹக்கீம் பைஸி, ஆகியோர் விருதுகள் பெற்றனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆன்லைன் வாசகர்களின் வாக்கெடுப்பு அடிப்படையிலேயே, கல்வி, சமூகத்துறையை சேர்ந்த பத்து பிரமுகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எமன் … Continue reading

Abu Adhil

அரசு வேலைவாய்பு! – இணையம் வழியாக பதிவு செய ்வது எப்படி?


அரசு வேலைவாய்பு! – இணையம் வழியாக பதிவு செய்வது எப்படி? அதிரை-நிருபர்-குழு | Friday, February 10, 2012 | அதிரை , அரசு வேலை வாய்ப்பு , சேக்கனா M.நிஜாம் , பதிவது எப்படி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு … Continue reading

Abu Adhil

டான்செட் நுழைவுத் தேர்வு


டான்செட் நுழைவுத் தேர்வு விஷ்வபாரதி தமிழகக் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மற்றும் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட முதுநிலைப் படிப்புகளில் சேர டான்செட் தேர்வு எழுத வேண்டும். இந்த முதுநிலைப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் டான்செட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது. தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் முதுநிலைப் படிப்புகளிலும் பொறியியல் கல்லூரிகளிலும் கலை அறிவியல் கல்லூரிகளிலும் எம்பிஏ, எம்சிஏ போன்ற படிப்புகளிலும் சேர விரும்பும் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் … Continue reading