Abu Adhil

K-Tic CMN சலீம் துபாய் சுற்று பயணம்

அஸ்ஸலாமு அலைக்கும்

கண்ணியம்மிக்க சகோதரர்களே,,

தமிழக முஸ்லிம் மக்களின் கல்வி,வேலைவாய்ப்பு,அதிகாரம்,சட்டம் மற்றும் பொருளாதார நிலைகளில் தன்னிறைவு பெறவேண்டும் அதற்கு கல்வி அவசியம்,நம் முஸ்லிம் மக்களின் வாழ்வியல் அடையாளத்தை அழிக்க வேண்டும் என்று உலகளாவிய சதி திட்டத்தை மேற்கத்திய யூத சக்திகள் அவ்வபோது நிகழ்த்தி வருகிறனர் ,அதற்கான எதிர்ப்புகளை நாம் பதிவு செய்து கொண்டுயிருக்கிறோம்,அல்லாஹ் (சுபு) நமக்கு அருளிய குர்ஆன்,நபி(ஸல்) அவர்களின் வாழ்வியல் நெறி முறையை பின்பற்றி உலக சமுதாயத்திற்கு முன்மாதிரி சமுதாயமாக வாழ வேண்டும்

இன்ஷா அல்லாஹ்,

சமூகநீதி அறக்கட்டளை நிறுவனரும்,தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்க தலைவரும் சகோ CMN சலீம் அவர்கள் முஸ்லிம் மக்களின் கல்வி நிலை மேம்படவும் மார்க்க கல்வியுடன் உலக கல்வியும் கற்ற பெண் கல்வியாளர்களை உருவாக்கும் நோக்கத்தில் தமிழக முழுவதும் பிரசாரம்,கருத்தரங்கம்,மாநாடு,வழிகாட்டுதல் நிகழ்சிகளை கிராமம் முதல் பெருநகரம் வரையிலும் கத்தார்,குவைத்,மஸ்கட்,துபாய் போன்ற வெளிநாடுகளிலும் மேற்கொண்டு வருகிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

கடலோர ஊர்களில் வாழும் முஸ்லிம் பெண்களின் கல்வி நிலையை மேன்படுத்தி பெண்களை அறிவில் சிறந்த கல்வியாளர்களாக மார்க்க கல்வியும் கற்ற பெண் கல்வியாளர்களாக உருவாக்கும் நோக்கத்தில் சகோ CMN சலீம் அவர்கள் தலைவராக உள்ள தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் மூலம் நம்முடைய சமுதாய சொந்தங்களின் பங்களிப்பில் அம்மாபட்டினத்தில் இன்ஷா அல்லாஹ் வரும் கல்வி ஆண்டு முதல் அன்னை கதீஜா பெண்கள் கலை & அறிவியல் கல்லூரி செயல்படும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது, இதன் மூலம் இப்பகுதியை சேர்ந்த முஸ்லிம் பெண்களின் கல்வி நிலை உயரும், பெண் கல்வியாளர்களை உருவாக்கும் BISED (Bachelor of Islamic school education ) என்கிற சிறப்பு பாடத்திட்டம் 40 மாணவிகளை கொண்டு இயங்கி வருகிறது

6 கோடி திட்ட செலவில் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி இது வரை 119 பங்குதாரர் மூலம் பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது . 31 பங்குகள் மீதி உள்ளது,ஒரு பங்கு தொகை 4 லட்சம்.

இறைவனின் மார்க்க கல்வியை கற்று கொடுக்கும் நோக்கத்தில் உருவாக உள்ள இக்கல்லூரியில் நீங்களும் பங்களிப்பு செய்து இறைவனின் அருளை பெற கேட்டு கொள்ளுகிறோம்.மேலும் தகவல்களுக்கு கீழ்க்கண்ட அலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

துபாய் -இம்ரான் கரீம் -0559739408

CMN சலீம் – 0566050795

தமிழகம் -CMN சலீம் -9382155780 / 9840182251

.
வரும் 30,1,2,3 ஆகிய தேதிகளில் சகோ CMN சலீம் அவர்கள் அமீரக சுற்று பயணம் மேற்கொள்ளயிருகிறார்கள் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

வஸ்ஸலாம் ,
மக்கள் தொடர்பு செயலகம் ,
துபாய்
M.IMRAN KAREEM
+971559739408

imran2mik
அடுத்த தலைமுறையை படித்த தலைமுறையாக்கிட
ஒருங்கிணைந்து கல்விச் சேவை செய்வோம்; சமூகத்தை உயர்த்துவோம்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s