Abu Adhil

இளைங்கரின் உயிர்காக்க உதவுங்கள் …

புதுமடம் இளைங்கரின் உயிர்காக்க உதவுங்கள் …

என்னருமை புதுமடத்து மக்களே , வாய்மையுள்ள இளைங்கர்களே ,
வெளிநாட்டில் உழைக்கும் உள்ளங்களே அனைவருக்கும் அஸ்ஸலாமு அழைக்கும் (வ )

இரண்டு சிறுநீரகங்களும் ( கிட்னிகளும் ) பாதிக்கப் பட்ட நம் சகோதரன் வாரம் தோறும்
இரத்தம் சுத்தம் செய்தல் ( டயாளிஸ் ) செய்து தமது உயிருக்கு போராடுகிறான் ….

பெயர் : – எம் . சாகுல் ஹமீது
தந்தை பெயர் : – மகுசுன் , தாயார் பெயர் : பௌசியா
வயது : 27 , வடக்கு தெரு , ( பாபுஜி வீட்டு நேர் எதிர் சந்து )
புதுமடம் -கிராமம் , ராமநாதபுரம் மாவட்டம் .
இரு குழந்தைகள் உள்ளன …

மதுரை ஸ்ரீ ராகவேந்திரா தனியார் மருத்துவமையில் வாரந்தோறும் நான்கு முறை டயாளிஸ்
செய்யவே குறைந்தது 15 ,000 ( பதினைதாயிரம் ) இது போக மருந்து மாத்திரைகள் போக்குவரத்து .

மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள அந்த குடும்பம் மனைவி -இரு மக்களுடன் எப்படியாவது
காப்பற்ற வேண்டும் என்று துடியாய் துடிக்கும் எஸ்தக்கீன் அவனது பெற்றோர் , அந்த
இளைஞனின் உயிர்காக்க சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய பல இலச்சங்கள்
தேவைப் படுவதால் , நமது சகோதரன் என்ற அடிப்படையில் மனமுவந்து உதவிட வேண்டுவதுடன்
உயிர்காகக் உதவுவது நமது கடமை -பொறுப்பு ..
" அள்ளிக் கொடுக்காது போனாலும் முடிந்தவரை கிள்ளிக் கொடுப்போம் "
உயிர்காப்போம் – நன்மைகளை இறைவனிடம் பெறுவோம் …
தொடர்புக்கு : – போன் : 8148876637 . எஸ்தக்கீன்
இதனை படிக்கும் நல்ல உள்ளங்கள் உங்களது நண்பர்கள் ,தெரிந்தவர்கள் அனைவருக்கும் மெயில்
அனுப்பவும் ..

Thanks : Kaja Meeran<khajaoli>

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s