Abu Adhil

ஒரு கிலோமீட்டரை விட உயரமாக சவுதியில் அமை க்கப் படவுள்ள கிங்டம் டவர்


ஒரு கிலோமீட்டரை விட உயரமாக சவுதியில் அமைக்கப் படவுள்ள கிங்டம் டவர் உலகின் மிகப்பெரிய கட்டடமான துபாயில் உள்ள பூர்ஜ் கலிஃபா ஐ விட உயரமாக அதாவது சுமார் 1 கிலோமீட்டருக்கும் அதிகமான (1401 மீற்றர்) உயரமுடைய ஒரு கட்டடத்தை சவுதி அரேபியாவில் அமைக்க லண்டனைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஒன்று திட்டமிட்டுள்ளது. கிங்டம் டவர் எனப் பெயரிடப் பட்டுள்ள இச்செயற்திட்டத்தை மேற்கொள்வதற்கு 780 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப் பட்டுள்ளது. இக்கட்டடத்தின் பணி நிறைவடைந்தால் கிங்டம் டவர் … Continue reading

Abu Adhil

கொடிக்கால்பாளையத்தில் பயங்கர தீ விபத்து


கொடிக்கால்பாளையத்தில் பயங்கர தீ விபத்து திருவாரூர் நகரம், கொடிக்கால்பாளையத்தில், நேற்று பிப்ரவரி 27, 2013, புதன்கிழமை மதியம் 2.15 மணிக்கு நகரட்சி துவக்ப்பள்ளி அருகில் உள்ள குடிசை விட்டில் திடிரென தீ பிடித்தது.கற்று பலமாக விசியதால் அடுத்த உள்ள 5 குடிசை வீடுகள் தீ பிடுத்தது. தீ விபத்தில் 5 குடிசை விடுகள் முற்றிலும் நாசமானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். … Continue reading

Abu Adhil

நாகை மாவட்டம், தோப்புத்துறையில் தொடரும் கொள்ளை…


நாகை மாவட்டம், தோப்புத்துறையில் தொடரும் கொள்ளை… நாகை மாவட்டம், தோப்புத்துறையில் உள்ள K .M .K .I ஜுவல்லரியில் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் இருவர் புகுந்து கடையில் இருந்த வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்…! கொள்ளியடிக்கப்பட்ட பொருளின் மதிப்பு சுமார் 4 முதல் 5 இலட்சம் இருக்கும் என கடையின் உரிமையாளர் K .M .K .I நவாஸ்தீன் அவர்கள் கூறிஉள்ளார்..! வேதாரணியம் துணை கண்காணிப்பாளர் ஆய்வு செய்து கொள்ளையர்களை விரைந்து பிடிப்பதாக உறுதி … Continue reading

Abu Adhil

அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் து ஆ செய்யுங்கள்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… மறுமை வெற்றிக்காக அனைவரும் து ஆ செய்யுங்கள். திருவாரூர் மாவட்டம் – கடியச்சேரி மர்ஹூம் இப்ராஹீம் ராவுத்தர் அவரிகளின் மனைவியும், சேக் அலாவுதீன் மற்றும் நூர் முகம்மது அவர்களின் தாயாரும், எனது பாட்டியுமான(தாய்வழி) ஜுலைகா அம்மாள் அவர்கள் இன்று ( 25.02.2013 ) அதிகாலை மௌத் ஆகி விட்டார்கள், அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5.00 மணிக்கு கடியச்சேரி பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் து ஆ … Continue reading

Abu Adhil

வெளிநாட்டவர் மீதான ஊழியர் கட்டணம் நியாயம ற்றது – சவூதி தலைமை இமாம்


வெளிநாட்டவர் மீதான ஊழியர் கட்டணம் நியாயமற்றது – சவூதி தலைமை இமாம் கண்டனம்………..!! வெளிநாட்டவர் மீதான ஊழியர் கட்டணத்தை சவூதி அரேபியாவின் ஊழியர் நலத்துறை அமைச்சகம் தலா சவூதி ரியால்கள் 2,400 என்ற வீதத்தில் அதிகரித்திருப்பதற்கு அந்நாட்டின் தலைமை இமாம் கண்டனம் தெரிவித்துள்ளார். தேசியமயப்படுத்தல் எனப்படும் திட்டத்தின் கீழ் மண்ணின் மைந்தர்களுக்கு பணி வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் எந்த ஒரு நிறுவனமும் தன் மொத்த ஊழியர்களில் 50% க்கும் குறைவாக சவூதியரை பணிக்கு வைத்திருந்தால், அந்நிறுவனத்தின் ஒவ்வொரு … Continue reading

Abu Adhil

இந்தியன் முஜாஹிதீன் என்பது ஊடகத்துறையால ் கற்பனையாக உருவாக்கப்பட்ட இயக்கம்


இந்தியன் முஜாஹிதீன் என்பது ஊடகத்துறையால் கற்பனையாக உருவாக்கப்பட்ட இயக்கம் – இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் அதிரடி அறிவிப்பு………!! இந்தியாவில் எங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் அடுத்த பத்து நிமிடங்களில் குண்டுவெடிப்பிற்கு காரணம் இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தினர் என்று உளவுத்துறையும், ஊடகத்துறையும் கூறிவந்தது, ஒவ்வொரு முறையும் நாமும், நம்முடைய தளத்தில் இந்தியன் முஜாஹிதீன் இயக்கம் என்பது கற்பனையாக உருவாக்கப்பட்டது என்று பலமுறை கூறியுள்ளோம், இந்நிலையில் ஹைதராபாத் குண்டுவெடிப்பு தொடர்பாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், இந்திய பிரஸ் கவுன்சில் தலைவருமான … Continue reading

Abu Adhil

சவூதியில் பணியாற்றும் சகோதரர்களின் கவனத ்திற்கு!


சவூதியில் பணியாற்றும் சகோதரர்களின் கவனத்திற்கு! சவூதி அரேபியாவிற்கு வேலைக்கு வந்த பின் வேலை மற்றும் சம்பளம் பிரச்சனை காரணமாக கம்பெனியை விட்டு ஓடிப்போய் வேலைபார்த்தவர்கள் அல்லது எதோ ஒரு காரணமாக ஹூரூப் எனும் சட்டத்தின் கீழ் உங்கள் மீதோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் அருகில் இருப்பவர்கள் மீது இந்த குற்றம் சாட்டப்பட்டு ஊருக்குப் போக முடியாமல் இருப்பவர்களா? உடனே இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொள்ளுங்கள். இந்த ஹூரூப் சட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கு உதவிட இந்திய அரசு சவூதி … Continue reading

Abu Adhil

”குஜராத்தில் முஸ்லிம்கள் பயந்து வாழ்கின ்றனர்..” ஜெர்மனி மக்களை போன்று முடிவு எடுத்த ு விடாதீர்கள்! நாட்டுமக்களுக்கு மோடியை தோலு ரித்து காட்டும் கட்சு!


”குஜராத்தில் முஸ்லிம்கள் பயந்து வாழ்கின்றனர்..” ஜெர்மனி மக்களை போன்று முடிவு எடுத்து விடாதீர்கள்! நாட்டுமக்களுக்கு மோடியை தோலுரித்து காட்டும் கட்சு! “அரேபியாவின் அனைத்து வாசனை திரவியங்கள்..” என்ற தலைப்பில் ” தி ஹிந்து ” நாளிதழில் பிப்ரவரி 15 2013 ல் மார்கண்டே கச்சு அவர்களின் ஆக்கத்தை அப்படியே மொழிபெயர்த்து இங்கு தருகிறோம்: இதில் இந்திய நாட்டுமக்களுக்கு மோடியை தோலுருத்தி காட்டியுள்ளார் முன்னால் உச்ச நீதிமன்ற நீதிபதி கட்சு அவர்கள். http://www.thehindu.com/opinion/op-ed/all-the-perfumes-of-arabia/article4415539.ece அனைத்து சமூகத்தாருக்கும் சரி சரிசமமாக … Continue reading

Abu Adhil

ஹைதராபாத் குண்டுவெடிப்பு ஹிந்துத்துவா த ீவிரவாதிகளின் கைவரிசையா?


ஹைதராபாத் குண்டுவெடிப்பு ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் கைவரிசையா? ஹைதராபாத்:ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ‘ஹிந்துத்துவா’ தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏனென்றால் கடந்த 2007-ம் ஆண்டு மே 18-ந் தேதியன்று ஹைதராபாத்தின் வரலாற்று சிறப்புமிக்க மெக்கா மஸ்ஜித் மசூதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 9 பேர் பலியாகினர். பின்னர் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 5 பேர் பலியாகினர். … Continue reading

Abu Adhil

பிரைட் ஸ்டார் நிறுவனம் திறப்பு விழா – புக ைப்படக் காட்சிகள்


பிரைட் ஸ்டார் நிறுவனம் திறப்பு விழா – புகைப்படக் காட்சிகள் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22-02- 2013- வெள்ளிக் கிழமை புதியதாக ஷார்ஜா’வில் திறக்கப்பட்ட பிரைட் ஸ்டார் நிறுவனம் திறப்பு விழா – புகைப்படக் காட்சிகள் – Bright Star Tech Contracting LLC (Al Najm Al Muneer) Like · Comment Like · Comment Like · Comment Like · Comment Like · Comment Like · Comment Like … Continue reading