Abu Adhil

நாகை மாவட்டம், தோப்புத்துறையில் தொடரும் கொள்ளை…

நாகை மாவட்டம், தோப்புத்துறையில் தொடரும் கொள்ளை…

aa

KMKI JEWELLERY

நாகை மாவட்டம், தோப்புத்துறையில் உள்ள K .M .K .I ஜுவல்லரியில் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் இருவர் புகுந்து கடையில் இருந்த வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்…! கொள்ளியடிக்கப்பட்ட பொருளின் மதிப்பு சுமார் 4 முதல் 5 இலட்சம் இருக்கும் என கடையின் உரிமையாளர் K .M .K .I நவாஸ்தீன் அவர்கள் கூறிஉள்ளார்..! வேதாரணியம் துணை கண்காணிப்பாளர் ஆய்வு செய்து கொள்ளையர்களை விரைந்து பிடிப்பதாக உறுதி அளித்துள்ளார், கொள்ளையர்களின் முகம் கண்காணிப்பு கேமரா அடையாளம் காணப்பட்டுள்ளது. இதே போன்று 6 மாதத்திற்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கொள்ளை முயற்சி நடைபெற்றது குறிபிடத்தக்கது….!

செய்தி : தமீம் அன்சாரி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s