Abu Adhil

எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண ்டு மிரட்டல் – தீவிரவாதி இளையராஜா கைது


எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் – தீவிரவாதி இளையராஜா கைது……….!! சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். சென்னை காவல்துறை கமிஷனர் அலுவலக கட்டுப்பாடு அறைக்கு நேற்றிரவு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக டெலிபோன் அழைப்பு வந்தது வந்தது. இந்த மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்து எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. மிரட்டல் விடுத்த நபரை … Continue reading

Abu Adhil

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைச் சந்த ித்த அமெரிக்கக் குழுவுக்குப் பணம்!!!


குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைச் சந்தித்த அமெரிக்கக் குழுவுக்குப் பணம் தரப்பட்டதாகவும், பணம் கொடுத்து மோடியை அந்தக் குழு பாராட்டி பேச வைக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து குஜராத் காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் மோத்வாலா கூறுகையில், இது குஜராத்துக்குப் பெரும் அவமானமாகும். 16,000 அமெரிக்க டாலர்கள் அதாவது ரூ. 8,68,480 பணத்தைப் பெற்றுக் கொண்டு அமெரிக்கக் குழுவினர் குஜராத் வந்துள்ளனர். அதன் பிறகு இதை அதிகாரப்பூர்வ பயணம் போல சித்தரித்துள்ளனர். இது மோசடியாகும். இதற்காக குஜராத் … Continue reading

Abu Adhil

எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய பொதுக்குழு கோவ ையில் இன்று துவங்கியது


எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய பொதுக்குழு கோவையில் இன்று துவங்கியது சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(எஸ்.டி.பி.ஐ கட்சி) என்பது, முஸ்லிம்கள்,கிறிஸ்தவர்கள்,பிற்படுத்தப்பட்ட,ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் ஆகியோரின் ஏற்றத்தழ்வுகளை துடைத்தெறிந்து விட்டு அரசியல் அதிகாரத்தில் இவர்களை உரிய பிரதிநிதித்துவம் பெற்ற சமூகமாக மாற்ற வேண்டும் என்ற நோக்குடன் போராடுகின்ற,மதச்சார்பற்ற தேசிய அரசியல் கட்சி ஆகும். எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய பொதுக்குழு கோவையில் உள்ள பாலக்காடு மெயின் ரோடு,ஆயிசா மஹாலில் நடைபெறுகிறது.இன்று (மார்ச்30) அன்று காலையில் துவங்கும் பொதுக்குழு நாளை … Continue reading

Abu Adhil

தோப்புத்துறை ஜாக் மர்கஸ் நடத்தும் இஸ்லா மிய பொது நிகழ்ச்சி…


தோப்புத்துறை ஜாக் மர்கஸ் நடத்தும் இஸ்லாமிய பொது நிகழ்ச்சி… தோப்புத்துறை ஜாக் மர்கஸ்நடத்தும் இஸ்லாமியபொதுக்கூட்டம் மற்றும்கேள்வி பதில் நிகழ்ச்சி இன்று30/3/2013 சனிக்கிழமை இரவு8:00 மணிக்கு தோப்புத்துறைஹத்திப்தெரு இலந்தடிரஸ்தா தெரு சந்திப்பில் நடைபெற்றதுநிகழ்ச்சியை சஹோ.s.அப்துல் அஜீஸ் அவர்கள் தலைமை தாங்கினார்.இந்நிகழ்ச்சியைமௌலவி A .அப்துல்பாஸித்பிர்தௌசி,அவர்கள் கிராத் ஓதி துடங்கினார்.இக்கூட்டத்தில்மௌலவி : T . முஹம்மதுஹூசைன் மன்பயீ ,அவர்கள் சிறப்புரை ஆற்றியும்,மக்கள் கேட்கும் இஸ்லாம் சம்பந்தமான அணைத்து கேள்விகளுக்கும் ஆதாரபூர்வமாக பதில் அளித்தார்.இந்நிகழ்ச்சி அனைவருக்கும் பயனுள்ளதாக அமைத்தது. இறுதியில் சஹோ. M … Continue reading

Abu Adhil

சவூதி நிதாகத் சட்டம்: இந்தியர்களின் வேலை இழப்பை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தமுமுக கோரிக்கை


சவூதி நிதாகத் சட்டம்: இந்தியர்களின் வேலை இழப்பை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தமுமுக கோரிக்கை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை: சவூதி அரேபியாவில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் நோக்கில் லட்சக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்களை சவூதியிலிருந்து திருப்பி அனுப்ப சவூதி அரசு முடிவுசெய்துள்ளது. இதனால் 20 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் வேலைவாய்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது மேலும் வெளி நாட்டவர்களை கண்டறியும் நோக்கில் ஆயிரக்கானக்கான வெளிநாட்டு தொழிலாளர்களை சோதனை … Continue reading

Abu Adhil

முஸ்லிம் வர்த்தக நிலையம் மீது தாக்குதல்! கொழும்பின் புறநகரினில் சிங்கள இனவாதிகள் அர ாஜகம்!!


முஸ்லிம் வர்த்தக நிலையம் மீது தாக்குதல்! கொழும்பின் புறநகரினில் சிங்கள இனவாதிகள் அராஜகம்!! இலங்கையின் கொழும்பினில் மேலுமொரு முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான பிரபல ஆடையகமொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையில் தொடர்ச்சியாக முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்ற சூழலினில் இத்தாக்குதலும் இடம்பெற்றுள்ளது. கொழும்பின் புறநகர் பெப்பிலியான பகுதியில் அமைந்துள்ள ‘பெசன் பக்’ என்ற ஆடையககளஞ்சியம் மீதே நேற்று இரவு 7 மணியளவில் தாக்கப்பட்டுள்ளது. பௌத்த பிக்குமாரின் தலைமையிலான 20 பேர் அடங்கிய குழுவினரே … Continue reading

Abu Adhil

சவுதி அரேபியாவில் லட்சக்கணக்கான இந்திய ர் வேலையிழக்கும் அபாயம்


சவுதி அரேபியாவில் லட்சக்கணக்கான இந்தியர் வேலையிழக்கும் அபாயம் சொந்த மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் திட்டத்தை சவுதி அரேபியா செயல்படுத்த திட்டமிட்டுள்ளதால் அந்நாட்டில் பல்வேறு சிறிய வேலைகளில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எகிப்தில் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் அங்கு அரசுக்கு எதிராக மக்கள் கொந்தளிக்க ஆரம்பித்தனர். இதேபோன்ற நிலை தான் வேறு சில அரபு நாடுகளிலும் நடந்தது. இந்நிலையில், தற்போது சவுதி அரேபியாவிலும் வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. அந்நாட்டின் … Continue reading

Abu Adhil

குவைத் நாட்டில் கண்ணிவெடியில் சிக்கி கண ், கால்களை இழந்த தமிழர்


குவைத் நாட்டில் கண்ணிவெடியில் சிக்கி கண், கால்களை இழந்த தமிழர் குவைத்: குவைத்தில் பாலைவனத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்த ஜெயசங்கர் என்ற 32 வயதான தமிழ் இளைஞர், அங்கே புதைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில், அறியாது கால் பதிக்க, அந்த வெடி வெடித்துசிதறியதில், உடல் உருக்குலைந்து, தன் இரு கண்களையும் கால்களையும் முற்றிலுமாக இழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகில் புகைப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த ஜெயசங்கருக்கு, அலமேலு என்ற … Continue reading

Abu Adhil

நெல்சன் மண்டேலா உடல்நிலையில் முன்னேற்ற ம்


நெல்சன் மண்டேலா உடல்நிலையில் முன்னேற்றம் உடல் நலம் குன்றி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தென்னாப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நுரையீரல் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலாவுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுகிறது என்று மருத்துவர்கள் கூறியதாக அதிபர் ஜேகப் ஸுமாவின் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும் அவர் இன்னும் மருத்துவமனையில்தான் உள்ளார் என்றும், … Continue reading

Abu Adhil

சமூதாய சிந்தனை தேரோட்டம்!


சமூதாய சிந்தனை தேரோட்டம்! (டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ ) இன்று அதிகாலை(27.3.2013) நடைப் பயிற்ச்சியில் நண்பர்களுடன் ஈடுபட்டிருக்கும்போது சாவன்னா என்ற நண்பர் கேட்டார், ‘ஏன் காக்கா, நமது சமூதாயத்தில் பெரிய தனவந்தர்கள் இருக்கிறார்களே, அப்படி இருந்தும் ஏழை முஸ்லிம்கள் தங்குவதிற்கான தங்கும் இடங்களோ, அல்லது மருத்துவ சேவைக்கான மருத்துவமனைகளோ இல்லை,’ என்ற ஏக்கத்துடனான வினா எழுப்பினார். அவர் கேட்ட கேள்வியில் பிறந்த விடை தான் இந்தக் கட்டுரை! தமிழகத்தில் குஜராத், மகாராஷ்டிரா,ராஜஸ்த்தான் போன்ற மாநிலங்களில் இருந்து … Continue reading