Abu Adhil

யார் பயங்கரவாதிகள்? by Panneer Selvam


யார் பயங்கரவாதிகள்? சிறப்பு செய்திகள் Written by Panneer Selvam “நான் முஸ்லீமாக இருந்திருக்கா விட்டால் அவர்கள் என்னை பயங்கரவாதி என்று ஒரு போதும் கைது செய்திருக்க மாட்டார்கள். என்னைப் போல நூற்றுக் கணக்கான முஸ்லீம் இளைஞர்கள் போலி வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.” கடந்த பிப்ரவரி 21ம் தேதி ஹைதரபாத் தில்சுக்நகரின் சந்தைத் தெருவில் 100 மீட்டர் இடைவெளியில் இரண்டு குண்டுகள் வெடித்தன; 3 கல்லூரி மாணவர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்; 119 பேர் காயமடைந்தனர். … Continue reading

Abu Adhil

திருத்துறைப்பூண்டி : லாரிகள் மோதலில் கிள ீனர் பலி


திருத்துறைப்பூண்டி : லாரிகள் மோதலில் கிளீனர் பலி திருச்சி வரகனேரியைச் சேர்ந்த லாரி கிளீனர் சாகுல் (வயது 20). அரியமங்கலம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த லாரி டிரைவர் செய்யது முஸ்தபா (23). திருமணம் ஆகவில்லை. இவர்கள் இருவரும் திருச்சியில் இருந்து மினி லாரியில் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு திருத்துறைப்பூண்டி நோக்கி வந்து கொண்டு இருந்தனர். அதிகாலை சுமார் 5 மணி அளவில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பள்ளங்கோவில் என்ற இடத்தில் வந்தபோது மினி லாரியும், அந்த வழியாக … Continue reading

Abu Adhil

ஹைதராபாத் குண்டுவெடிப்பு மதுரை கனெக்ஷன்! மத்திய உளவுத்துறை டீம் மதுரையில்!!


ஹைதராபாத் குண்டுவெடிப்பு! மத்திய உளவுத்துறை டீம் மதுரையில்!! ஹைதராபாத் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக நடைபெறும் விசாரணை, மதுரை வரை வந்துள்ளது. வெடிகுண்டு சம்பவத்தில் மதுரையைச் சேர்ந்த சிலருக்கும் தொடர்பு உள்ளதாக கிடைத்த தகவலை வைத்து விசாரனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த விசாரணைக்காக டில்லியிலிருந்து மத்திய சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் டீம் ஒன்று மதுரை வந்திருப்பதாக தெரியவருகிறது. இவர்கள் மதுரையில் தங்கியிருந்து சில புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரியவருகிறது. ஹைதராபாத் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட … Continue reading

Abu Adhil

ஸவூதியில் வாழும் தமிழர்களே! உதவுங்கள்!


இந்தப் புகைப்படத்தில் உள்ள எனது சகோதரன் பெயர் முத்துராஜ் மாசிலாமணி . இவரது மனைவியின் பெயர் சந்திரா. இவர்களுக்கு தர்ம துரை (வயது 15) என்கிற மகனும், மான்சி (வயது 11) என்கின்ற மகளும் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் காரசேரி என்கின்ற ஊரில் இவர்கள் வசித்து வருகின்றனர் . அவர் கடந்த 1 1/2 வருடங்களாக சவுதி அரேபியாவில் ரியாத் என்னும் இடத்தில் ஓட்டுனராக முஹம்மத் பின் க்ஹலிட் பின் முஹம்மத் அல் சபிஈ( MOHAMMED BIN … Continue reading