Abu Adhil

குண்டுவெடிப்புகளுக்கு முஸ்லீ்ம்களைக் க ுறை கூறுவதை நிறுத்துங்கள் – கட்ஜூ


குண்டுவெடிப்புகளுக்கு முஸ்லீ்ம்களைக் குறை கூறுவதை நிறுத்துங்கள் – கட்ஜூ டெல்லி: நாட்டில் நடக்கும் அத்தனை குண்டுவெடிப்புச் சம்பவங்களின்போதும் உடனடியாக முஸ்லீம்களை குறை கூறி செய்தி வெளியிடுவதை மீடியா நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் வேண்டும் என்று பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார். கட்ஜூவுக்கு தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் வஜாஹத் ஹபிபுல்லா ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதற்குப் பதில் அளித்து கட்ஜூ வெளியிட்டுள்ள கடிதத்தில், குண்டுவெடிப்புச் சம்பவங்கள், தீவிரவாதத் தாக்குதல்கள் போன்றவற்றின்போது மீடியா நிறுவனங்கள் மிகுந்த … Continue reading

Abu Adhil

” உங்க டூத்பேஸ்ட் ” – ஒரு அதிர்ச்சி ரிப்போர ்ட்..!


" உங்க டூத்பேஸ்ட் " – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..! " உங்க டூத்பேஸ்ட்ல ஆக்ஸிஜன் இருக்கா..? " -னு சூர்யா கேட்டாரேன்னு அந்த பேஸ்ட் வாங்கி யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்… அப்புறம் " உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா..? " -னு அனுஷ்கா கேட்டாங்க… அதனால அதையும் வாங்கினேன்.. ( ஹி., ஹி., அனுஷ்கா பீல் பண்ணினா எனக்கு மனசு தாங்காதுல்ல… ) சரி மேட்டர்க்கு வருவோம்… கம்பெனிக்காரன் குடுத்த காசை வாங்கிட்டு அது இருக்கா..? … Continue reading